Back to homepage

Tag "Dambulla"

தம்புள்ளையில் இடம்பெற்ற மோதலினால் 25 பேர் வைத்தியசாலையில்

தம்புள்ளையில் இடம்பெற்ற மோதலினால் 25 பேர் வைத்தியசாலையில் 0

🕔15:12, 2.ஏப் 2019

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கைகலப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இசை நிழச்சிக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்து வருகை தந்த அனைவரும் மதுபோதையிலிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ஆங்காங்கே மதுபோதையில் இருந்ததை அவதானிக்க கூடியதாக

Read Full Article
முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை

முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை 0

🕔18:51, 10.அக் 2018

நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. தொடரின் முதலாவது போட்டி இன்று ரங்கிரி தம்பள்ளை மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை

Read Full Article
பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை

பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை 0

🕔15:18, 8.அக் 2018

மழையினால் பாதிக்கப்பட்ட தம்புள்ளை பகுதி பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடை மழை காரணமாக தம்புள்ளை பகுதியில் பெரிய வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய துறை அமைச்சர் விவசாய மற்றும் கமநல

Read Full Article
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை 0

🕔19:15, 31.ஜூலை 2018

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Read Full Article

Default