Back to homepage

Tag "Cyber attack"

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்..

🕔12:22, 11.செப் 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த இணைய ஊடுறுவிகள் சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களது தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய ஊடுறுவிகள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரின் பிரச்சாரப் பணிகளை இலக்குவைத்தே சைபர் தாக்குதலை

Read Full Article
அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

🕔13:03, 30.மே 2020

நாட்டின் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம்

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம்

🕔12:56, 24.மே 2020

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சகல நாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பரீசிலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் நன்மை மற்றும் தீமைகளினால் சைபர் குற்றம் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு இணையத்தள செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த

Read Full Article
இணையத்தள மோசடிகளில் ஈடுபடும் நபர்களை அறிந்துகொள்வதற்கேன அமெரிக்காவினால் விசேட நடவடிக்கைகள்

இணையத்தள மோசடிகளில் ஈடுபடும் நபர்களை அறிந்துகொள்வதற்கேன அமெரிக்காவினால் விசேட நடவடிக்கைகள்

🕔15:10, 23.ஆக 2019

இணையத்தளத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்களை அறிந்துகொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட அவ்வாறான 80 பேருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல பகுதிகளில் இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தங்கியிருந்து மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியப்பட்ட

Read Full Article
இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய வசதி

இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய வசதி

🕔10:23, 12.ஜூன் 2019

இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய வசதியுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கென பிரத்தியேகமாக தொழிநுட்ப பதிலளிப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கமைய நாட்டின் தொழிநுட்பத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Read Full Article
நியூசிலாந்து திரைச்சேரி இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

நியூசிலாந்து திரைச்சேரி இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

🕔14:38, 29.மே 2019

நியூசிலாந்து திரைச்சேரி இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு சந்தர்ப்பங்களில் இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வரவு செலவு திட்ட தகவல்களை களவாடுவதே இதன் நோக்கமாகும். கடந்த சில தினங்களில் இவ்வாறான தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. குறித்த சைபர் தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read Full Article
இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தியோர் இனங்காணப்பட்டனர்

இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தியோர் இனங்காணப்பட்டனர்

🕔12:29, 24.மே 2019

இலங்கையில் அரச மற்றும் அரச சார்பற்ற பல்வேறு இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் சைபர் தாக்குதல் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 55 இணையத்தளங்கள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியதாக அறிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதலை நடத்திய குழு அவ்விணையத்தளங்களில் காணப்பட்ட தகவல்களை மாற்றி அவர்களின் செய்தியொன்றை அதில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களில்

Read Full Article
ஈக்குவடோரில் சைபர் தாக்குதல்

ஈக்குவடோரில் சைபர் தாக்குதல்

🕔16:28, 16.ஏப் 2019

ஈக்குவடோரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சைபர் தாக்குதல்களினால் அத்தியாவசிய ஆவணங்கள் அழிவடைந்துள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் எசேன்ச் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்நாட்டு எதிராக சைபர்

Read Full Article
அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல்

🕔16:59, 30.டிசம்பர் 2018

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பத்திரிக்கைகளின் அச்சுப்பணிகள் மற்றும் விநியோக பணிகள் ஆகியன தடைப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ச்சிகாகோ ட்ரைப்யூன் உள்ளிட்ட பத்திரிக்கைகளின் அச்சுப்பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சைபர் தாக்குதலானது அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article