கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளினால் அதிக வருமானம் 0
இவ்வருடத்தின் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளினால் 124 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலிருந்ததே இவ்வருமானம் பெறப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தங்கம், சிகரெட், போதைப்பொருள், வெளிநாட்டு நாணயம் உள்ளிட்ட