Back to homepage

Tag "Cricket"

SL vs ENG அணிகளுக்கிடையிலான 5தும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று

SL vs ENG அணிகளுக்கிடையிலான 5தும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று 0

🕔11:11, 23.அக் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளத. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இலங்கை அணி செயற்படுமென கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Read Full Article
ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது 0

🕔15:16, 29.செப் 2018

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய

Read Full Article
இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால்

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் 0

🕔10:43, 24.செப் 2018

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். எஞ்சலோ மெத்யூஸ் தலைமைப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவரான சந்திமாலுக்கு தலைமைப்பதவியை வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

Read Full Article
ஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம் 0

🕔08:50, 15.செப் 2018

14ஆவது ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துபாயில் ஆரம்பமாகிறது இம்முறைபோட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும் இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ள இம்முறைபோட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு பி போட்டியுடன்

Read Full Article
ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 0

🕔10:30, 12.ஆக 2018

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் இதுவரை 4 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தது.

Read Full Article
SL VS WI : 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

SL VS WI : 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று 0

🕔10:49, 26.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2வது இன்னிங்சில் சகல

Read Full Article

Default