Back to homepage

Tag "Cricket"

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை 0

🕔19:52, 21.மே 2020

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் தேசிய செயற்றிட்டம் தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து ஒரு மாத காலத்துக்குள் தன்னிடம்

Read Full Article
இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்… 0

🕔17:16, 17.மே 2020

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த தொடரை இரத்து செய்ய வேண்டாமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்நிலையிலேயே இந்தியா, இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி

Read Full Article
20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு 0

🕔11:27, 18.மார்ச் 2020

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை அவுஸ்திரேலியாவுள்ள 8 மைதானங்களில் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன.

Read Full Article
ITN ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டி

ITN ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டி 0

🕔14:41, 1.மார்ச் 2020

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டிகள் புத்ததாச விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. நலன்புரி சங்கத்தால் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைமைப்பின் பொது முகாமையாளர் அருண விஜயசிங்க மற்றும் பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கிரிக்கெட் போட்டித்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றும்

Read Full Article
கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி

கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி 0

🕔12:41, 21.பிப் 2020

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை சென் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் 141 ஆவது முறையாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொழும்பு எஸ் எஸ் சி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Read Full Article
கிரிக்கெட் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணை : கோப் குழு பரிந்துரை

கிரிக்கெட் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணை : கோப் குழு பரிந்துரை 0

🕔12:13, 21.பிப் 2020

கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை முன்வைத்து துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்தறை அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்றைய தினம் கோப் குழு கூடியது. இதன்போதே கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு

Read Full Article
2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு 0

🕔16:07, 18.பிப் 2020

சர்வதேச கிரிக்கெட் சபை 2023ம் ஆண்டு முதல் 2031ம் ஆண்டு வரை நடைபெறவுள்ள ஐசீசீ யின் மிகப்பெரிய தொடர்களுக்கான கால அட்டவணைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2023ம் ஆண்டு மகளீருக்கான ச்செம்பியன்ஸ் கிண்ண போட்டி நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு டுவண்டி – 20 ச்செம்பியன்ஸ் கிண்ணமும், அதே ஆண்டில் மகளீருக்கான டுவண்டி – 20 ச்செம்பியன்ஸ் கிண்ண

Read Full Article
2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்

2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம் 0

🕔13:09, 16.பிப் 2020

2020ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டித்தொடருக்கான அட்டவணை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கமைய மார்ச் மாதம் 29ம் திகதி முதல் மே மாதம் 24ம் திகதி வரை போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது. இம்முறை தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில்

Read Full Article
கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது..

கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது.. 0

🕔12:25, 10.பிப் 2020

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை பங்களாதேஷ் அணி சுவீகரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராக வெற்றிபெற்று பங்களாதேஸ் இளையோர் அணி முதன்முதலாக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அ தற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து ,

Read Full Article
இங்கிலாந்து – தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பம்

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பம் 0

🕔12:37, 3.பிப் 2020

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளைய முதல் போட்டி கேப்டவுனில் நடைபெறும். இங்கிலாந்து அணிக்கு இயன்மோர்கனும் தென்னாபிரிக்க அணிக்கு குயிண்டன் டிக்கொக்கும் தலைமைதாங்கவுள்ளனர். இதேவேளை இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3 க்கு 1 என இங்கிலாந்து கைப்பற்றியது.

Read Full Article

Default