Back to homepage

Tag "Cricket"

அகில தனஞ்சயவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை

அகில தனஞ்சயவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை 0

🕔18:30, 19.செப் 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் இவ்வாறு

Read Full Article
இலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து

இலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து 0

🕔14:48, 14.செப் 2019

இலங்கைக்கு எதிரான தொடரை நடத்துவதற்கு வேறொரு இடம் தெரிவுசெய்யப்படமாட்டாதென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடுவது சாத்தியமற்றதென அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தமது திட்டத்தை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது. எனினும் தமது நாட்டு நிலைமையை துல்லியமாக அவதானித்துவரும் நிலையில் தொடரை

Read Full Article
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்

ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில் 0

🕔13:19, 11.செப் 2019

ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோஹ்லியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு

Read Full Article
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு 0

🕔13:28, 10.செப் 2019

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 10 இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டுவெண்டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி முதலாவது ஒருநாள் போட்டியும், 29ம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஒக்டோபர் 2ம் திகதி மூன்றாவது

Read Full Article
இலங்கை கிரிக்கட் நிர்வாக குழு இன்று கோப் குழுவில்

இலங்கை கிரிக்கட் நிர்வாக குழு இன்று கோப் குழுவில் 0

🕔12:39, 3.செப் 2019

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கைகள் தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்படவுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, நிறுவனத்தின் உப

Read Full Article
இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது 20 – 20 போட்டி இன்று

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது 20 – 20 போட்டி இன்று 0

🕔11:39, 3.செப் 2019

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20 – 20 போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நியுசிலாந்து வெற்றிபெற்ற நிலையில் 3 போட்டிகளை கொண்ட தொடரை நியுசிலாந்து ஒன்றுக்கு பூச்சியம் என முன்னிலை பெற்றுள்ளது. இதேவேளை பல்லேகல மைதானத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்றபோட்டியில் இலங்கை அணி பந்து வீச அதிக

Read Full Article
ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை

ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை 0

🕔12:44, 19.ஆக 2019

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் அவர் ஒருவருட காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. விக்கட் கீப்பரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான சேஷாட் அந்நாட்டு கிரிக்கட் சபையின் ஒழுக்கவிதிகளை மீறியதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய ஒப்பந்தம் கால

Read Full Article
இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..

இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்.. 0

🕔15:48, 13.ஆக 2019

இந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஷ்த்திரி,நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான ட்டொம் மூடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருமான ரொபின்சிங் ஆகியோரும் இதில்

Read Full Article
இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று 0

🕔13:31, 8.ஆக 2019

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கயானாவில் நடைபெறவுள்ளது. மூன்று 20 – 20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதற்கமைய 20 – 20 தொடரை இந்திய அணி 3 க்கு

Read Full Article
டேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு

டேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு 0

🕔15:21, 6.ஆக 2019

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனை டெல் ஸ்டெய்ன் வசமுள்ளது. 36 வயதான டெல் ஸ்டெய்ன் தென்னாபிரிக்கா சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதேவேளை ICC டெஸ்ட்

Read Full Article

Default