Back to homepage

Tag "Covid"

இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இருவர் கைது

இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இருவர் கைது 0

🕔17:44, 16.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (COVID 19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Read Full Article
பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன 0

🕔17:33, 16.மார்ச் 2020

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஸ்ரீ தலதா மளிகையின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள்

ஸ்ரீ தலதா மளிகையின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் 0

🕔15:01, 15.மார்ச் 2020

ஸ்ரீ தலதா மளிகையின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தலதா மாளிகைக்குள் வருகை தருவதை கருத்திற்கொண்டு பாதுகாப்பு நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலதா மளிகையின் தியவடன நிலைமை பிரதிப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். மாளிகைக்குள் வருவதற்கு முன்னர் முகம், கைகால்களை கழுவி விட்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிருமிகளை அழிக்கும் மருந்து

Read Full Article
இலங்கைக்கு விஜயம் செய்ய மேலும் 8 நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

இலங்கைக்கு விஜயம் செய்ய மேலும் 8 நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு 0

🕔14:58, 15.மார்ச் 2020

மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸபெயின், ஜேர்மன், சுவிஸ்லார்ந்து, டென்மாக், நெதர்லாந்து, சுவிடன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றன. குறித்த நாடுகளை சேர்ந்தவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதை தவிர்க்குமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு சிவில் விமானசேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தாலி, தென்கொரியா

Read Full Article
டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையர்  இருவர் வெற்றிகரமாக வெளியேற்றம்

டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையர் இருவர் வெற்றிகரமாக வெளியேற்றம் 0

🕔17:59, 27.பிப் 2020

ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள டயமன்ட் ப்ரின்சஸ் பிரயாணக் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கத்தினால் புதுடெல்லிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டய விமானமொன்றின் மூலம் நேற்று இரவு (பெப்ரவரி 26) வெளியேற்றப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஜப்பானில் உள்ள

Read Full Article

Default