Back to homepage

Tag "Covid"

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு 0

🕔17:18, 3.ஜூன் 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 424 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
கொரோனா வைரஸ் : குணமடைந்தோர் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ் : குணமடைந்தோர் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது 0

🕔12:28, 3.ஜூன் 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 64 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின்

Read Full Article
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!!

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!! 0

🕔09:32, 3.ஜூன் 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. நேற்றை தினத்தில் மாத்திரம் 40 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 7 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மற்றைய நபர் கடற்படையுடன்

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்று : குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று : குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு 0

🕔17:01, 2.ஜூன் 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக உள்ளது.

Read Full Article
சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கைக்கு நோயாளிகள் வரும் விதம் பகிரங்கமாகியது..!

சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கைக்கு நோயாளிகள் வரும் விதம் பகிரங்கமாகியது..! 0

🕔20:51, 31.மே 2020

பரோபகாரிகளின் மனசாட்சி, இட்டுகம நிதியம் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஊடக நிறுவனங்களின் பங்களிப்புடன் இன்று ஒளிபரப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கொவிட் 19 நோயாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாதுகாப்பு செயலாளர் : ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்  ( 40 ஆயிரத்துக்கும்

Read Full Article
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்”

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்” 0

🕔14:24, 31.மே 2020

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலையை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Read Full Article
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கை இரு வாரங்களில் ஆரம்பமாகுமென ரஷ்யா தெரிவிப்பு..

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பரிசீலிக்கும் நடவடிக்கை இரு வாரங்களில் ஆரம்பமாகுமென ரஷ்யா தெரிவிப்பு.. 0

🕔14:11, 31.மே 2020

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வுரீதியாக பரிசீலிக்கும் நடவடிக்கை எதிர்வரும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ரஷ்யா தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் சுகாதார அமைச்சு விசேட முதலீட்டின் ஊடாக தடுப்பூசி தயாரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது. எவ்வாறெனினும் பரிசீலனை இன்றி அதை பயன்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி கட்டமாக 330 பேருக்கு தடுப்பூசியை

Read Full Article
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,540ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,540ஆக அதிகரிப்பு 0

🕔18:38, 29.மே 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,540 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு.

பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு. 0

🕔18:17, 29.மே 2020

பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த

Read Full Article
ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை மீள திறக்கத் திட்டம்

ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை மீள திறக்கத் திட்டம் 0

🕔19:50, 26.மே 2020

நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக கொவிட் 19 ஒழிப்பு செயலணி குழு ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

Read Full Article

Default