Back to homepage

Tag "Covid"

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை அண்மிக்கிறது

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை அண்மிக்கிறது 0

🕔18:13, 21.ஜூன் 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை எட்டவுள்ளது. இதுவரை, 89 இலட்சத்து 21 ஆயிரத்து 385 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 47 இலட்சத்து 43 ஆயிரத்து 11 பேர் குணமடைந்துள்ளனர். 4 இலட்சத்து 66 ஆயிரத்து 848 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, 23 இலட்சத்து

Read Full Article
கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார களத்தில்

கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார களத்தில் 0

🕔14:35, 21.ஜூன் 2020

அமெரிகக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒக்லஹோமாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக அந்நாட்டு தகல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் – 19 தொற்று பரவல் மத்தியிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றன. ஒக்லஹோமாவின் துல்சா நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பலர் கலந்துகொண்டதால் தொற்று பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு

Read Full Article
நாட்டில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 1,849 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 1,849 ஆக உயர்வு 0

🕔19:03, 8.ஜூன் 2020

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,849 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

Read Full Article
இதுவரை 12,235 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்

இதுவரை 12,235 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் 0

🕔12:55, 8.ஜூன் 2020

12 ஆயிரத்து 235 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,282 பேர் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 16 பேர் குவைத்திலிருந்து வருகைதந்தவர்கள் என இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்வு 0

🕔17:52, 5.ஜூன் 2020

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
நாட்டில் இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் 0

🕔14:39, 5.ஜூன் 2020

நாட்டில் இதுவரை 72 ஆயிரத்து 180 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,890 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருமளவிலான பிசிஆர் பரிசோதனைகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி பதிவாகிய நிலையில்

Read Full Article
கொரோனா வைரஸ் : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக உயர்வு

கொரோனா வைரஸ் : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக உயர்வு 0

🕔10:56, 5.ஜூன் 2020

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 213 நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 32 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையிலுள்ளது. அந்நாட்டில்

Read Full Article
UPDATE :கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,717 ஆகஉயர்வு

UPDATE :கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,717 ஆகஉயர்வு 0

🕔20:45, 3.ஜூன் 2020

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,717 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு 0

🕔18:23, 3.ஜூன் 2020

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1, 243 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,692 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,692 ஆக அதிகரிப்பு 0

🕔17:20, 3.ஜூன் 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

Read Full Article

Default