Back to homepage

Tag "COVID – 19"

நினைவூட்டல் : ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு

நினைவூட்டல் : ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு 0

🕔20:05, 31.மே 2020

முழு நாட்டிலும் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள் இன்றைய தினம் வீடுகளில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ”இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாளை இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும். செவ்வாய் கிழமை

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்று : மேலும் 20 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்று : மேலும் 20 பேர் பூரண குணம் 0

🕔13:31, 31.மே 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Read Full Article
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்.!!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்.!! 0

🕔12:42, 31.மே 2020

வாக்காளர் இடாப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2021 ம் ஆண்டு முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்கான கடிதத்தில் 5 வருடங்கள் வாக்களார் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கென மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்வது

Read Full Article
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் 0

🕔08:56, 31.மே 2020

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னரை போலவே இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும்.

Read Full Article
UPDATE : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரிப்பு.!!

UPDATE : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரிப்பு.!! 0

🕔20:37, 30.மே 2020

UPDATE : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனையடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது. UPDATE : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனையடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.   UPDATE

Read Full Article
நாளை மறுதினம் முதல் 33 ரயில்கள் சேவையில்

நாளை மறுதினம் முதல் 33 ரயில்கள் சேவையில் 0

🕔17:17, 30.மே 2020

நாளை மறுதினம் முதல் 33 ரயில்களை சேவையில் இணைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் ரயிலில் பயணிப்பதற்கென 19 ஆயிரத்து 593 பேர் முன்பதிவு செய்துள்ளதனர். சேவையின் தேவை கருதி மேலதிக ரயில்களை சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரமளவில் ஐயாயிரத்திற்கும் அதிகமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 4 ஆயிரத்து

Read Full Article
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி…!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி…! 0

🕔19:24, 29.மே 2020

நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் 31 நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, முன்னர் அறிவிக்கப்பட்டதைபோன்று நாளை மறுநாள் 31 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்தள்ள அறிக்கை பின்வமாறு: பொலிஸ்

Read Full Article
Update : நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு

Update : நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு 0

🕔16:59, 26.மே 2020

Update : நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். Update : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,199ஆக உயர்வு. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்தில் இதுவரை 17 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும்

Read Full Article
COVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி 1136 மில்லியன் ரூபாவாக உயர்வு

COVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி 1136 மில்லியன் ரூபாவாக உயர்வு 0

🕔17:52, 21.மே 2020

COVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி 1136 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Read Full Article
COVID-19 நிதியத்திற்கு வெளிநாட்டு உறவுகள் மற்றும் இலங்கை தூதரகங்கள் பங்களிப்பு

COVID-19 நிதியத்திற்கு வெளிநாட்டு உறவுகள் மற்றும் இலங்கை தூதரகங்கள் பங்களிப்பு 0

🕔12:02, 16.மே 2020

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஸ்ரீ லங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. அதற்கான காசோலைகள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால்  ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின்

Read Full Article

Default