Back to homepage

Tag "Court"

தற்போதைய அரசு  அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லை : நீதியமைச்சர் தலத்தா

தற்போதைய அரசு அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லை : நீதியமைச்சர் தலத்தா 0

🕔15:34, 8.ஜூன் 2018

தற்போதைய அரசாங்கம் அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லையென்றும் திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்படுமெனவும் நீதியமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். அரசியல் பலிவாங்கல் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட ஒன்பது சிறை அதிகாரிகளும் பதவி உயர்வு பெற்ற உதவி சிறை அத்தியட்சகர்கள் ஒன்பது பேருக்கும் நியமன கடிதங்களை வழங்கும் வைபவத்திலேயே அமைச்சர் இவ்வாறு

Read Full Article
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவின் வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவின் வழக்கு ஒத்திவைப்பு 0

🕔14:59, 7.ஜூன் 2018

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இளைஞரொருவரை கடத்திச்சென்று, அவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும்

Read Full Article
கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை

கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை 0

🕔13:16, 4.ஜூன் 2018

ஒரு பெண்ணை தாக்கி 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த முதலாம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default