Back to homepage

Tag "Court"

ராஜித்த பிணை மனு மீதான விசாரணை மற்றுமொரு நிதிமன்றத்திற்கு மாற்றம்

ராஜித்த பிணை மனு மீதான விசாரணை மற்றுமொரு நிதிமன்றத்திற்கு மாற்றம் 0

🕔13:25, 27.மே 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவின் பிணை மனு மீதான விசாரணையை மற்றுமொரு நிதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் பிணை மனு விசாரணையை 2ம் இலக்க நீதவான் நிதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று

Read Full Article
பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை 7வது நாளாக இன்றும்..

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை 7வது நாளாக இன்றும்.. 0

🕔09:48, 27.மே 2020

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (27) 7வது நாளாகவும் உயர்நீதிமனறில் இடம்பெறவுள்ளது.

Read Full Article
பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான மனுக்களின் 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான மனுக்களின் 6 ஆம் நாள் விசாரணைகள் ஆரம்பம் 0

🕔11:26, 26.மே 2020

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

Read Full Article
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை..

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை.. 0

🕔12:44, 23.மே 2020

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதை இதன்நோக்கமாகும். இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 13ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் நடவடிக்கை

Read Full Article
தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான சுகாதார சூழ்நிலை காணப்படுவதாக அறிவித்த நிலையில் தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் வேண்டுகோள்

தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான சுகாதார சூழ்நிலை காணப்படுவதாக அறிவித்த நிலையில் தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் வேண்டுகோள் 0

🕔19:15, 22.மே 2020

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி இந்திகா தேவமுனி இன்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். இதேவேளை தற்போது நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பொது தேர்தலை

Read Full Article
தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 0

🕔13:32, 22.மே 2020

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை தேர்தல் திகதியை சவாலுக்கு

Read Full Article
Update : தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு

Update : தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு 0

🕔16:15, 21.மே 2020

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (22) காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது இதன் போதே  பரிசீலனை

Read Full Article
பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் 0

🕔08:42, 21.மே 2020

பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றும் (21) இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று (20) மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான

Read Full Article
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் 0

🕔11:04, 20.மே 2020

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான .மூன்றாம் நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக அத தெரண

Read Full Article
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔15:42, 19.மே 2020

பாராளுமன்ற பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (20) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default