Back to homepage

Tag "Court"

மாளிகாவத்தை துப்பாக்கி ச்சூடு : கைதான மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்

மாளிகாவத்தை துப்பாக்கி ச்சூடு : கைதான மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் 0

🕔12:10, 3.ஜூன் 2020

மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடையதாக கைதான மற்றுமொரு சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான குறித்த சந்தேக நபர் மாளிகவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மாளிக்காவத்தை லக்செத்த செவன தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார். சம்பவத்துடன்

Read Full Article
தேர்தல் தினம் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று

தேர்தல் தினம் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று 0

🕔11:02, 2.ஜூன் 2020

பொதுத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த திகதியை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை , விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று பத்தாவது தினமாக தொடர்ந்து இடம்பெற்றது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைகள்

Read Full Article
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு.!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு.!! 0

🕔17:42, 31.மே 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,628 ஆக உயர்ந்துள்ளது.

Read Full Article
நாளை முதல் 33 ரயில்கள் சேவையில்…

நாளை முதல் 33 ரயில்கள் சேவையில்… 0

🕔12:46, 31.மே 2020

நாளை முதல் 33 ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. குறித்த ரயில்களில் பயணிப்பதற்கென 20 ஆயிரம் பேர் அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாளை முதல் ஜுன் 3ம் திகதி வரை குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபடுமென அவர் குறிப்பிட்டார். அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரயில்

Read Full Article
பொதுத் தேர்தல் மனுக்கள் இன்றும் 9 வது நாளாக விசாரணைக்கு..

பொதுத் தேர்தல் மனுக்கள் இன்றும் 9 வது நாளாக விசாரணைக்கு.. 0

🕔11:41, 29.மே 2020

பொதுத் தேர்தல் நடத்தப்படும் தினத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுக்களை மேலும் ஆராயும் செயற்பாடுகள் இன்று முற்பகல் ஆரம்பமாகின. ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுமுன்னிலையில் மனுக்கள் இன்றைய தினம் 9 வது நாளாக ஆராயப்படுகிறது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைய

Read Full Article
அத்தனகல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் சிலர் ஆயுதங்களுடன் வருகை

அத்தனகல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் சிலர் ஆயுதங்களுடன் வருகை 0

🕔20:01, 28.மே 2020

அத்தனகல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் ஆயுதங்களுடன் சிலர் பிரவேசித்ததாக தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் வழக்கறிஞர்கள் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீதிமன்றத்துக்கு வருகை தரும் நிலையில் இவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்தமை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. உடனடியாக செயற்பட்ட அங்கிருந்த வழக்கறிஞர்கள் மஜிஸ்திரேட்டிம் முறையிட்டதுடன், அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதன்போது ஆயுதத்துடன் இருந்த இவர்கள்

Read Full Article
பொதுத் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை : புலனாய்வு அறிக்கை ஒப்படைப்பு

பொதுத் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை : புலனாய்வு அறிக்கை ஒப்படைப்பு 0

🕔19:03, 27.மே 2020

ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 தொற்று தொடர்பான புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் பதில் செயலாளர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சட்ட இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். பொது தேர்தலை

Read Full Article
நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு தடை உத்தரவு

நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு தடை உத்தரவு 0

🕔18:53, 27.மே 2020

கட்டாய விடுமுறையில் உள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டிய அடுத்த மாதம் 8ம் திகதி வரை நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read Full Article
ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔16:02, 27.மே 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய ஜூன் மாதம் 10ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, பிணை மனு தொடர்பான தீர்மானம் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான்

Read Full Article
பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு 0

🕔14:59, 27.மே 2020

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (28) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default