Back to homepage

Tag "Court"

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔11:12, 8.நவ் 2019

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி பாலியல் சித்திரவதை செய்ததாக 19 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 20 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகிடிவதை மற்றும் குரூரமாக செயற்படுதல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு ஆயுள்தண்டனை

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு ஆயுள்தண்டனை 0

🕔13:12, 30.அக் 2019

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 2 ம் இலக்க மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு போதைப்பொருளுடன் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Read Full Article
மரண தண்டனை – இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு

மரண தண்டனை – இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு 0

🕔15:28, 29.அக் 2019

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு, டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகார எஸ். துரைராஜா காமினி அமரசேகர ஆகியோரைக்கொண்ட நீதியரர் குழுவினர் இன்று (29) இதற்கான உத்தரவை பிறப்பித்தனர். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில

Read Full Article
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை 0

🕔14:51, 23.அக் 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 4 கிராம் ஹெரோயினுடன் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்தமை, ஹெரோயினை இறக்குமதி செய்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்

Read Full Article
ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில்

ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் 0

🕔10:57, 23.அக் 2019

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 6ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை குறித்து இருவருக்கும் எதிராக

Read Full Article
ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை

ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை 0

🕔17:39, 18.அக் 2019

வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பா.உ ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட சந்தேகநபர்கள் வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 2 இலட்சம் வீதம் 2 சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர். இவர்களது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.

Read Full Article
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைப்பு 0

🕔15:39, 15.அக் 2019

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஜனவரி 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொழும்பு விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று இவ்வுத்தரவினை பிறப்பித்தது. டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைக்கும் போது 33.9 மில்லியன் ரூபா நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசேட மேல்

Read Full Article
கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை

கொட்டகெத்தன இரட்டைக் கொலைச் சம்பவம் : குற்றவாளிக்கு மரண தண்டனை 0

🕔15:28, 15.அக் 2019

2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இரத்தினபுரி கொட்டகெத்தன என்ற இடத்தில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நயானா நில்மினி மற்றும் காவிந்தா சதுரங்கி செல்லஹேவா என்ற ஓரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொக்குகம் ஹேவகே

Read Full Article
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – குற்றப்புலனாய்வு பிரிவின் வழக்கு டிசம்பர் 18ல் விசாரணை

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – குற்றப்புலனாய்வு பிரிவின் வழக்கு டிசம்பர் 18ல் விசாரணை 0

🕔12:59, 9.அக் 2019

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட சம்பத்தின் பிரதான சந்தேக நபர் மறைந்திருக்க ஒத்துழைப்பு வழங்கிய நபர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 18 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று இவுத்தரவை பிறப்பித்தார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருக்கு

Read Full Article
பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை

பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை 0

🕔12:33, 9.அக் 2019

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியமை சட்டத்திற்கு முரணானதென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை ரத்து செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவராய்ச்சி சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.

Read Full Article

Default