Tag: Corona

அடுத்த மாதம் கொவிட் 19 தடுப்பூசி தயாராகும் என்கிறார் டொனால்ட் டிரம்ப்..

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆகும் போது கொவிட் 19 தடுப்பூசி தயாராகுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பிலான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. இது இறுதிக்கட்டத்தை ...

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 123 ஆக உள்ளது..

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 123 ஆகும். இவர்களில் 2 ஆயிரத்து 926 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 185 நோயாளர்கள் மாத்திரமே சிகிச்சை பெறுகின்றனர். ...

கொரோனா தடுப்பு மருந்ததுகளை இலவசமாக வழங்க அவுஸ்திரேலியா முயற்சி…

பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் 85 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு எடுக்கப்படுமென அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இதற்கென 2 பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் ...

இந்தியாவில் நாளாந்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் இந்தியாவில் நாளாந்தம் இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த எண்ணிக்கை நாடொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர்களின் ...

இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பூரணமாக குணம்

இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் ...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது..

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்து 20 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் 87 ஆயிரத்து 115 பேர் நோய் ...

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அவதானம் குறைவடைந்துள்ளது..

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அவதானம் குறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குறித்த அவதானம் ...

மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்..

நேபாளம் மற்றும் இஸ்ரேலில் இருந்து இலங்கையர்கள் 229 பேர் நேற்றிரவு நாடு திரும்பினர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான ...