Back to homepage

Tag "Corona"

கொரோனா கொத்தனி தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் வைத்தியசாலைகள் தயார் நிலையில்..

கொரோனா கொத்தனி தொற்றாளர்கள் அதிகரித்த போதிலும் வைத்தியசாலைகள் தயார் நிலையில்.. 0

🕔12:47, 8.அக் 2020

நேற்று இனங்காணப்பட்ட 207 கொரோனா தொற்றாளர்களில் 200 பேர் மினுவன்கொட கொவிட் கொத்தனியை சேர்ந்தவர்கள். எஞ்சிய ஐவரும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வைத்தியசாலை தொகுதிகள் தயாரில் உள்ளதாக குறித்த பிரிவுகள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை

Read Full Article
சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு 0

🕔13:01, 7.அக் 2020

சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில்  ஜா-எல, கந்தான மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கம்பஹா,

Read Full Article
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் 0

🕔13:04, 1.அக் 2020

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறுவர்களின் கற்றல் செயற்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 191 நாடுகளின் தரவுகளைப்பெற்று ஜெனீவாவை முதன்மையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 711 மில்லியன் சிறுவர்கள் தொடர்ந்தும் பாடசாலை கல்வியை கைவிட்ட வண்ணமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,363 ஆக உயர்வு

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,363 ஆக உயர்வு 0

🕔11:30, 29.செப் 2020

நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,363 ஆக அதிகரித்துள்ளது.

Read Full Article
மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு..

மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு.. 0

🕔14:59, 27.செப் 2020

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (27) தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.

Read Full Article
கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை ,3129ஆக உயர்வு

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை ,3129ஆக உயர்வு 0

🕔15:13, 23.செப் 2020

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை ,3129ஆக உயர்வு

Read Full Article
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா 0

🕔13:00, 19.செப் 2020

பிரித்தானியா தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். எனினும் அன்றாட வாழ்வியலை கருத்திற் கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக இடைவெளியை முறையாக பின்பற்றினாலே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுதென பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார். அங்கு கடந்த

Read Full Article
அபிவிருத்தியடைந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை அதிகளவு கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக தகவல்..

அபிவிருத்தியடைந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை அதிகளவு கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக தகவல்.. 0

🕔14:52, 18.செப் 2020

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை அதிகளவு கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5.9 பில்லியன் தடுப்பூசிகள் முதற்கட்டமாக விநியோகிக்கப்படவுள்ளன. அதில் 2.7 பில்லியன் தடுப்பூசிகளை அபிவிருத்தியடைந்த நாடுகள் கொள்வனவு செய்யவுள்ளன. உலகிலுள்ள பிரதான மருந்து விநியோக நிறுவனங்களுடன் அபிவிருத்தியடைந்த நாடுகள் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Full Article
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22 பேர் பூரண சுகம்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22 பேர் பூரண சுகம்.. 0

🕔13:48, 17.செப் 2020

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,043ஆக உயர்வு

Read Full Article
கொவிட் 19 தடுப்பூசியை இந்தியாவிற்கு விநியோகிக்க ரஷ்யா தீர்மானம்

கொவிட் 19 தடுப்பூசியை இந்தியாவிற்கு விநியோகிக்க ரஷ்யா தீர்மானம் 0

🕔12:09, 17.செப் 2020

கொவிட் 19 தடுப்பூசியை இந்தியாவிற்கு விநியோகிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவாரத்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை தேவையான நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எரிபொருள் மற்றும் ஆயுதம் தொடர்பான பாரிய கொடுக்கல்

Read Full Article

Default