Back to homepage

Tag "Consumer Affairs Authority"

பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை

பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை 0

🕔12:32, 30.மார்ச் 2020

வர்த்தக நிலையங்களின் நாளாந்த விநியோக நடவடிக்கை தொடர்பில் கண்காணிக்கப்படுவதாப பாவனையாளர் அலுவலக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்

Read Full Article
தரமற்ற பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தரமற்ற பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை 0

🕔13:46, 6.மார்ச் 2020

சந்தையில் உள்ள காலாவதியான பொருட்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை இலக்காக கொண்டு தரமற்ற காலாவதியான பொருட்களை மீண்டும் பொதிசெய்து சந்தையில் விநியோகிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார். அது தொடர்பான முறைப்பாடுகள் அண்மைக்காலமாக பதிவாகி வருகின்றன. இதேவேளை பண்டிகை காலத்தை முன்னிட்டு

Read Full Article
15 மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதி உணவுப் பொருட்கள் வத்தளையில் மீட்பு

15 மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதி உணவுப் பொருட்கள் வத்தளையில் மீட்பு 0

🕔13:53, 3.பிப் 2020

காலாவதியான கேக் உள்ளிட்ட பேக் உற்பத்தி பொருட்கள் வத்தளை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 500 கிலோ கிராம் பேக்கரி உற்பத்தி பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றின் பெறுமதி 15 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது குறித்த பேக்கரி பொருட்களில் காலாவதி திகதி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக

Read Full Article
கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை 0

🕔12:50, 20.நவ் 2019

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நிதியமைச்சு, வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது சில யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை கோதுமை மாவுக்கான

Read Full Article
அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை 0

🕔13:31, 19.நவ் 2019

அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து சகல அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரசபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி விலை அதிகரிப்பை மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும். அதற்கமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை விலை அதிகரிப்பு

Read Full Article
எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை

எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை 0

🕔14:17, 2.நவ் 2019

எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 37 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கூடுதல் விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நிபந்தனையுடன் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கேள்விக்கு அமைய எரிவாயுவை விநியோகிக்க தயாராகவிருப்பதாக

Read Full Article
சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை

சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை 0

🕔10:49, 31.அக் 2019

சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும். சமையல் எரிவாயுவை பதுக்குதல், நிபந்தனையுடன் விற்பனை செய்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தொடர்பில் 31 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல் 0

🕔15:09, 12.ஏப் 2019

பண்டிகை காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. மலிவு விற்பனை எனும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது உத்தரவாத சான்றிதழ் உள்ளவற்றை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறு

Read Full Article
பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை

பொருள் கொள்வனவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை 0

🕔13:27, 3.ஏப் 2019

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்யப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தல் விதிமுறைகளை மீறி பொருட்களை களஞ்சியப்படுத்தல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்

Read Full Article
பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு 0

🕔15:38, 21.டிசம்பர் 2018

சிலாபத்தில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலாபம் நகரிலுள்ள 50 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 15 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 வர்த்தக நிலையங்களில் இருந்த பாவனைக்குதவாத பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார

Read Full Article

Default