Back to homepage

Tag "Colombo"

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி 0

🕔15:01, 15.ஜூன் 2018

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 15 இலட்சம் புத்தகங்களுக்கு 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான விலைக்கழிவு வழங்கப்பட

Read Full Article
பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை

பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை 0

🕔14:28, 13.ஜூன் 2018

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், நகர மண்டபத்திற்கும் செல்லும் மக்களின் நலன்கருதி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடற்படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

Read Full Article
பேரே வாவி பூங்கா இன்று மக்கள் பாவனைக்கு

பேரே வாவி பூங்கா இன்று மக்கள் பாவனைக்கு 0

🕔10:47, 12.ஜூன் 2018

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பூங்கா இன்று மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

Read Full Article
கொழும்பு வரைபடத்தில் மாற்றம்

கொழும்பு வரைபடத்தில் மாற்றம் 0

🕔13:21, 31.மே 2018

கொழும்பு நகரின் புதிய வரைபடம் இன்று வெளியிட்டு வைக்கப்படும். கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீட்டரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவிக்கின்றார். ஒன்றுக்கு 500 என்றளவில் புதிய இலங்கை வரைபடத்தை அச்சிடும் நடவடிக்கைகள் நில அளவையாளர் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இதில் 92 வரைபடங்கள்

Read Full Article

Default