Back to homepage

Tag "Colombo"

கொழும்பு வாழ். குடிசைவாசிகள் 40 ஆயிரம் பேருக்கு அழகிய இல்லங்களில் வசிக்கும் வாய்ப்பு

கொழும்பு வாழ். குடிசைவாசிகள் 40 ஆயிரம் பேருக்கு அழகிய இல்லங்களில் வசிக்கும் வாய்ப்பு 0

🕔20:56, 5.மே 2020

கொழும்பு நகரில் வசிக்கும் குடிசைவாசிகளுக்காக 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, ஸ்டேடியம் கம, சிறிமுத்து உயன அருகில் ஆயிரம் வீடுகளை கொண்ட மாடிக்

Read Full Article
மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு குழுவினர் வீடுகளுக்கு..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு குழுவினர் வீடுகளுக்கு.. 0

🕔13:04, 5.மே 2020

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த மற்றுமொரு குழுவினர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிரிஹான மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவிலிருந்த நபர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பொலிஸ் பாதுகாப்புடன் அவர்கள் இன்று காலை 7

Read Full Article
மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம்

மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம் 0

🕔12:53, 29.ஏப் 2020

இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த, புறக்கோட்டை மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தையில் மாலை 4 மணிவரை வியாபார நடைவடிக்கைகள் இடம்பெறும். சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி

Read Full Article
கொழும்பு மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று

கொழும்பு மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று 0

🕔12:40, 25.ஏப் 2020

கொழும்பு மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் ஐ.டிச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் நாராஹேண்பிட்டிய பிரதேசத்தில் கடமைகளில் ஈடுப்பட்டிருந்தவர் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார். அவருடன் கடமையாற்றிய சஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடமைகளில் ஈடுப்படும் பொது

Read Full Article
கொழும்பு நகரில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கும் PCR பரிசோதனை

கொழும்பு நகரில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கும் PCR பரிசோதனை 0

🕔12:24, 23.ஏப் 2020

பேலியகொட மீன்விற்பனை சந்தைக் கட்டிடத்தொகுதியில் 530 வர்த்தகர்கள் நேற்றைய தினம் Pஊசு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பு நகரில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சிலரும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர், அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொழும்பு 12 – பண்டாரநாயக்கபுர பகுதியிலும் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களை கண்டறிவதற்கான

Read Full Article
நாவல கொலம்பகே மாவத்தை தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பம்

நாவல கொலம்பகே மாவத்தை தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பம் 0

🕔12:26, 11.மார்ச் 2020

நாவல கொலம்பகே மாவத்தையில் 624 வீடுகளை கொண்ட தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி இத்தட்டத்திட்கு என நிதியுதவி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி நீர் வழங்கள் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைப்பின் செயலாளர் கலாநிதி

Read Full Article
வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பம்

வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பம் 0

🕔09:45, 11.மார்ச் 2020

வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பமாறிது. இதுதொடர்பான நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வெள்ளவத்தை படகு தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த

Read Full Article
வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்

வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம் 0

🕔11:01, 4.மார்ச் 2020

வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பமாகுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக திட்டத் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களுக்க வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் காலங்களில் போக்குவரத்து சேவையை மேலும்

Read Full Article
கொழும்பு – கண்டி  அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை 0

🕔15:46, 14.பிப் 2020

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவுசெய்ய பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையான நிதியுதவியும் , தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார். கண்டி நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜப்பான் தூதுவர் மத்திய மாகாண

Read Full Article
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்கு

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்கு 0

🕔11:36, 4.பிப் 2020

72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்கு அமுலாகிறது. இதன் பிரகாரம் பல வீதிகள் மூடப்பட்டிருக்கும். சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். இந்தப் போக்குவரத்து ஒழுங்கு பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும். கொழும்பு நூலக சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸ் நோக்கியும், தாமரைத் தடாக

Read Full Article

Default