Back to homepage

Tag "Colombia"

கொலம்பியாவில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கொலம்பியாவில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 0

🕔15:08, 21.ஜன 2019

கொலம்பியாவில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலம்பிய ஜனாதிபதி இவான் டக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கொலம்பியாவிலுள்ள இடதுசாரி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

Read Full Article
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் கார் குண்டுத்தாக்குதல்

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் கார் குண்டுத்தாக்குதல் 0

🕔13:39, 18.ஜன 2019

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் இடம்பெற்ற கார்குண்டுத்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸ் பயிற்சி நிலையமொன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டு பொருத்தப்பட்ட காரை செலுத்திய நபர் 57 வயதானவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு

ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு 0

🕔10:39, 26.ஜூன் 2018

கம்போடியாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கம்போடியா எல்லைப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போடியாவில் ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கடத்தப்பட்டனர். கம்போடியாவின் எல்லைப் பகுதியில் இடம்பெறும் மோதல் சம்பவங்கள் குறித்தான செய்திகளை வழங்கியமைக்காக

Read Full Article
கொலம்பியாவின் ஜனாதிபதியாக இவான் டியூக் தெரிவாகியுள்ளார்

கொலம்பியாவின் ஜனாதிபதியாக இவான் டியூக் தெரிவாகியுள்ளார் 0

🕔14:36, 18.ஜூன் 2018

கொலம்பியாவின் ஜனாதிபதியாக இவான் டியூக் தெரிவாகியுள்ளார். நேற்றையதினம் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அவர் 54 வீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 41 வயதான இவான் டியூக் கொலம்பியாவின் இளவயது ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். பழைமைவாத கொள்கைகளை அனுசரிக்கும் இவர் அரசியலுக்கு புதிய முகமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article

Default