Back to homepage

Tag "cinema"

திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா

திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா 0

🕔11:57, 17.ஏப் 2019

ஹிந்தி திரையுலகின் பிரபல ஜோடி ரன்வீர் – தீபிகா. ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த விழா  ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து

Read Full Article
சூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look

சூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look 0

🕔12:16, 9.ஏப் 2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  

Read Full Article
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார் 0

🕔10:32, 2.ஏப் 2019

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் காலத்தால் அழியாத தடம் பதித்த திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் ஆவார் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற அற்புதமான திரைப்படங்களை இயக்கிய

Read Full Article
பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர்  தெலுங்கில் கால் பாதிக்கின்றார்

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் தெலுங்கில் கால் பாதிக்கின்றார் 0

🕔10:24, 28.மார்ச் 2019

இந்தியாவின் பிரபல நட்சத்திர தொலைக்காட்சி புகழ் DD இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.

Read Full Article
ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை

ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை 0

🕔12:15, 26.மார்ச் 2019

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு திரையுலகில்  பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி

Read Full Article
திருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து

திருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து 0

🕔11:48, 23.மார்ச் 2019

தமிழ் திரை உலகில் பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வருபவர் திரிஷா, இவரை பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை தகவல்கள் பரவினாலும் அதை உறுதி செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த

Read Full Article
மீண்டும் வடிவேலு

மீண்டும் வடிவேலு 0

🕔17:35, 5.மார்ச் 2019

வடிவேலு ‘பேய் மாமா’ எனும் காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். இதில் வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம். அத்துடன் இருவரும் ஏற்கனவே பல

Read Full Article
நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா

நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா 0

🕔10:29, 28.பிப் 2019

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார் ஆர்யா.ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில்

Read Full Article
கால்ஷீட் கொடுத்து கனவு வீட்டை வாங்கிய நடிகர்

கால்ஷீட் கொடுத்து கனவு வீட்டை வாங்கிய நடிகர் 0

🕔10:37, 27.பிப் 2019

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறு மொத்தமாக 3 படங்களில் எவ்வாறு ஒப்பந்தம் ஆனார் என்று பார்த்தால், சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது

Read Full Article
சிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை

சிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை 0

🕔12:52, 21.பிப் 2019

சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார் என்று படக்குழு நேற்று அறிவித்தது. பி.எஸ்.மித்ரன் திரைப்படத்தை இயக்கவுள்ளார் .

Read Full Article

Default