Back to homepage

Tag "cinema"

தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி 0

🕔11:46, 10.ஜூலை 2019

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

Read Full Article
ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்து வெளியான தகவல் 0

🕔11:42, 5.ஜூலை 2019

ராட்சசி படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்து வரும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. `குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து ’ஜாக்பாட்’ படத்தை இயக்கியுள்ளார்.  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்  ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

Read Full Article
நாளை வெளிவருகிறது கூர்கா டிரைலர்

நாளை வெளிவருகிறது கூர்கா டிரைலர் 0

🕔12:58, 4.ஜூலை 2019

செம் என்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கூர்கா’ இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நகைச்சுவை, எக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி உள்ளது. அண்மையில்

Read Full Article
அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா

அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா 0

🕔12:05, 20.ஜூன் 2019

இயக்குனர் விஜய் இயக்கிய வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் சாய்ஷா. அதனை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விஜய்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த சாய்ஷா ‘உலகத்திலேயே சிறந்த சகோதரர் நீங்கள் தான். எனக்கு ஒரு சகோதரர் இருந்ததிருந்தால் கூட அவர்

Read Full Article
விஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்

விஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ் 0

🕔11:19, 19.ஜூன் 2019

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சிந்துபாத். இதன் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இத்தரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பான கதை களத்தை கொண்டதாக டீசர் காணப்பட்டது. எனவே இரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எதிர்வரும்

Read Full Article
100 கோடியில் தயாராகும் விக்ரம் 58

100 கோடியில் தயாராகும் விக்ரம் 58 0

🕔09:58, 22.மே 2019

டிமாண்டி காலனி மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்து விக்ரமை வைத்து இயக்கவுள்ளார். 100 கோடி அளவில் பெரிய பட்ஜெட் இல் உருவாக இருக்கும் இப்படத்தை பிரபல நிறுவனங்கள் இரண்டு இணைத்து இயக்கவுள்ளன. மும்முரமாக தற்போது நடிக நடிகையர்கள் தேர்வு நடைபெறுகின்றது. விக்ரம் 58 என படத்திற்க்கு

Read Full Article
தனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை

தனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை 0

🕔11:35, 16.மே 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. தற்போது பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை

Read Full Article
நீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை 0

🕔15:14, 9.மே 2019

ஜெயம் ரவியின் எம் குமரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அசின். இவர் அதனை தொடர்ந்து பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருந்தார். அத்துடன் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பிரபல நடிகர்களுடன் பட வாய்ப்புகள் குவிந்தன. அத்துடன் 2016 இல் மைக்ரோமெக்ஸ் உரிமையாளரான ராகுல் என்பவரை

Read Full Article
ஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்

ஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர் 0

🕔08:29, 5.மே 2019

ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார். படத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில்

Read Full Article
சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 0

🕔11:43, 1.மே 2019

சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே திறமையானவர்கள் ஏனெனில்,  பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தார். தற்போது

Read Full Article

Default