Back to homepage

Tag "cinema"

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்.. 0

🕔15:37, 20.ஆக 2020

தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்ட பிக்பாஸ் 4-வது சீசன் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Article
தாத்தா ஆகப்போகும் விக்ரம்

தாத்தா ஆகப்போகும் விக்ரம் 0

🕔15:34, 21.ஜூலை 2020

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு

Read Full Article
கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’  நாளை மறுதினம் முதல்..

கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்.. 0

🕔11:38, 17.ஜூன் 2020

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக

Read Full Article
நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..

நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை.. 0

🕔15:29, 11.ஜூன் 2020

நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த திஷா ஷாலியன் என்ற இளம்பெண் நேற்று மாலை திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவரவில்லை. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட்

Read Full Article
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா 0

🕔11:32, 4.மார்ச் 2020

இன்றைய கால கட்டத்தில் கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Read Full Article
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் 0

🕔15:35, 16.பிப் 2020

ஆஸ்திரேலியாவில் வருகிற 21-திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக

Read Full Article
எனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது

எனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது 0

🕔10:37, 24.ஜன 2020

மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு லண்டன் சென்ற அவர் காதலர் ஜார்ஜ் பனயியோடோவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியும் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ; எமி ஜாக்ஸன்

Read Full Article
கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்

கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் 0

🕔10:11, 20.ஜன 2020

கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு கவலை அளித்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு அவருக்கு ரஜினியுடன் நடித்து வரும் ’தலைவர் 168’ உள்பட ஓரிரு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

Read Full Article
தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை

தேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை 0

🕔17:50, 29.டிசம்பர் 2019

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி சினிமா என தனது திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கும் நடிகை ஆகும். அந்தவகையில் அண்மையில்  மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த

Read Full Article
இணையதள தொடரில் வைகைப்புயல்

இணையதள தொடரில் வைகைப்புயல் 0

🕔16:25, 19.டிசம்பர் 2019

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும். சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி

Read Full Article

Default