Back to homepage

Tag "Cigarette"

சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சிகரட்டுக்கள் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சிகரட்டுக்கள் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது 0

🕔15:02, 24.செப் 2019

சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சிகரட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை டுபாயிலிருந்து வருகை தந்த பயணியொருவரிடமிருந்தே இந்த சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது பயணப்பையில் 13 ஆயிரம் சிகரட்டுகக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேக நபருக்கு 15 ஆயிரம்ரூபா அபரதாமாக விதிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Full Article
புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது 0

🕔14:55, 31.மே 2019

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22 வீதம் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான விற்பனையினால் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு 12 வீதமே கிடைப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிலை பயன்பாடு மற்றும் மது பாவனையினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிலை

Read Full Article
சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔11:56, 26.பிப் 2019

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான சில நாடகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான ஊடக

Read Full Article
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது 0

🕔15:18, 10.பிப் 2019

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சார்ஜா நகரிலிருந்து வருகைத்தந்த விமானத்தினூடமாக இன்று அதிகாலை சந்தேக நபர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களின் பயணப்பையிலிருந்து 31 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சிகரெட் தொகை

Read Full Article
சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 150 சிகரெட் கார்டுன்கள் மீட்பு

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 150 சிகரெட் கார்டுன்கள் மீட்பு 0

🕔13:16, 4.ஜன 2019

சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 150 சிகரெட் கார்டுன்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டன. டுபாயிலிருந்து வருகை தந்த குளியாப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஒருவரே இவற்றை எடுத்து வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 30 ஆயிரம் சிகரெட்டுக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 16 இலட்சட் ரூபாவாகும். சந்தேக நபருக்கு 5 இலட்சம்

Read Full Article
ஒருதொகை சிகரெட்டுடன் பயணியொருவர் விமான நிலையத்தில் கைது

ஒருதொகை சிகரெட்டுடன் பயணியொருவர் விமான நிலையத்தில் கைது 0

🕔14:43, 12.டிசம்பர் 2018

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் டுபாயிலிருந்து வருகைதந்த பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைதுசெய்தனர். இன்று காலை 8.35 மணியளவில் டுபாயிலிருந்து வருகைதந்த விமானத்தில் குறித்த சிகரெட் தொகைகளை சட்டவிரோதமாக எடுத்துவந்த நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 14 இலட்சம் ரூபா

Read Full Article
25 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது

25 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது 0

🕔13:07, 26.நவ் 2018

25 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்கப்பிரிவினரால் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள் காலி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 17, 28 மற்றும் 31 வயதானவர்களென தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் சார்ஜாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Read Full Article
27 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

27 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது 0

🕔12:37, 19.நவ் 2018

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் அவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 49 வயதுடைய பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 273 வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 27 இலட்சத்து 30

Read Full Article
ஒருதொகை சிகரெட்டுக்களுடன் சீன பிரஜையொருவர் கைது

ஒருதொகை சிகரெட்டுக்களுடன் சீன பிரஜையொருவர் கைது 0

🕔14:19, 13.அக் 2018

சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரெட்டுக்களை இலங்கைக்கு எடுத்துவந்த சீன பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய சுங்கப்பிரிவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். குறித்த சீன பிரஜை எடுத்துவந்த மூன்று பயணப்பையை சோதனையிட்டபோது 12 ஆயிரம் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 6 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 35 வயதான நபரென

Read Full Article
சிகரட் 5 ரூபாவினால் அதிகரிப்பு

சிகரட் 5 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔09:33, 1.ஆக 2018

சிகரட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்ப்பட்டுள்ளது.சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80 அதிகரிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default