Back to homepage

Tag "CID"

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு 2 வருட கால சிறை..

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு 2 வருட கால சிறை.. 0

🕔13:27, 16.ஜூலை 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் 3 விசேட பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளது. 26 அதிகாரிகள் உள்ளடங்கிய இக்குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்ற தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது தண்டனைக் கோவைச்சட்டத்தின்

Read Full Article
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என கருணா அம்மான் அறிவிப்பு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என கருணா அம்மான் அறிவிப்பு 0

🕔18:01, 23.ஜூன் 2020

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என தனது வழக்கறிஞர்கள் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

Read Full Article
கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை

கருணாவின் கருத்து குறித்து உடனடியாக CID விசாரணை 0

🕔12:13, 22.ஜூன் 2020

கருணா அம்மான் எனப்படும் விநாய மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரனை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். எல்ரீரீஈ அமைப்பின் உறுப்பனராக செயற்பாட்ட போது கருணா அம்மான் செய்த குற்றங்கள் தொடர்பில் அண்மையில் அவர் கருத்து வெளியிட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
சரத் பொன்சேகா இன்று குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் வாக்குமூலம்..

சரத் பொன்சேகா இன்று குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் வாக்குமூலம்.. 0

🕔12:31, 29.மே 2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கவுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் நிலை தொடர்பில் பேஸ்புக் வலைத்தளத்தினூடாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்து ஊடகத்துக்கு வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்கவுள்ளார். குறித்த ஊடகத்தில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி அவர் கருத்து வெளியிட்டிருந்தார். அது தொடர்பில்

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஹோட்டல்களின் அதிகரிகள் சிலருக்கு சாட்சியம் வழங்க அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஹோட்டல்களின் அதிகரிகள் சிலருக்கு சாட்சியம் வழங்க அழைப்பு 0

🕔13:51, 23.மே 2020

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல்களின் அதிகரிகள் சிலர் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.ஜீ.வை. சுவர்ண கீர்த்திசிங்க நேற்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில்

Read Full Article
மங்கள சமரவீர 4 மணித்தியாலங்களுக்கு மேல் CIDயில் வாக்குமூலம்..

மங்கள சமரவீர 4 மணித்தியாலங்களுக்கு மேல் CIDயில் வாக்குமூலம்.. 0

🕔14:01, 19.மே 2020

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் வாக்குமூலம் ஒன்று வழங்குவதுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். மங்கள சமரவீர 4 மணித்தியாலங்களுக்கு மேல் CIDயில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு

Read Full Article
மங்கள சமரவீரவிற்கு CIDயில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பு

மங்கள சமரவீரவிற்கு CIDயில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பு 0

🕔12:28, 15.மே 2020

மீண்டும் வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு வருகை தருமாறு குற்றப்புனாய்வு திணைக்களம் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிற்கு அறிவித்துள்ளது. நேற்றைய தினம் சுமார் 5 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் புத்தளம் பிரதேசத்தில் இருந்து மன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் வாக்காளர்களை ஏற்றி சென்ற சம்பவம்

Read Full Article
மங்கள சமரவீர CIDயில் ஆஜர்

மங்கள சமரவீர CIDயில் ஆஜர் 0

🕔15:41, 14.மே 2020

முன்னாள் பா.உ மங்கள சமரவீர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று பி.ப 2.30 மணிக்கு இத்திணைக்களத்தில் ஆஜரானார். முன்னாள் பா.உ மங்கள சமரவீர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காக இ.போ.ச பஸ் வண்டிகள் மூலம் மன்னார் மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டமையினால்

Read Full Article
முன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில்

முன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில் 0

🕔13:38, 27.பிப் 2020

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் மனைவி குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டார். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையாத்திற்குரிய ஆவணங்கள் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் வரவலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இதற்கு முன்னரும் குற்ற புலனாய்வு தினைக்களம் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றக்கொண்டுளன்ளது. தற்போது

Read Full Article
தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது 0

🕔11:49, 27.பிப் 2020

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரை புதுக்கடை முதலாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read Full Article

Default