Back to homepage

Tag "Church"

கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து

கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து 0

🕔11:55, 30.மார்ச் 2020

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மக்களால் தவக்காலத்தின் இறுதிவாரத்தில் அனுஸ்டிக்கப்படும் பெரிய வியாழன், பெரிய

Read Full Article
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று 0

🕔11:24, 6.மார்ச் 2020

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பக்தர்ககள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்களென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பல் மற்றும் படகு சேவைகளினூடாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 0

🕔14:39, 5.மார்ச் 2020

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பக்தர்ககள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்களென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பல் மற்றும் படகு சேவைகளினூடாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம் 0

🕔16:06, 28.பிப் 2020

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் 6ம், மற்றும் 7ம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்களென எதிர்பார்ப்பதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்;ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு 0

🕔14:57, 22.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். கொழும்பு பௌதாலோக மாவத்தையிலுள்ள தேவாலயத்தில் இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட தேவாராதணையில் கலந்து கொண்டார். இலங்கை கிறிஸ்தவ சபையின் அதிமேற்றாணியார் திலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில்இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. அமைச்சர்

Read Full Article
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் இன்று திறப்பு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் இன்று திறப்பு 0

🕔11:49, 12.ஜூன் 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை (13ஆம் திகதி) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை (வியாழக்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்

Read Full Article
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு 0

🕔14:55, 10.ஜூன் 2019

உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக திறக்கப்படவுள்ளது. தேவாலயத்தின் வருடாந்த பூஜைகள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read Full Article
தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராதனைகள்

தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராதனைகள் 0

🕔13:21, 24.மே 2019

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாசார கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக குறித்த விசேட ஆராதனை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாசார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார்

Read Full Article
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனைகள்

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனைகள் 0

🕔10:39, 10.மே 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனை இன்று இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவஸ்த்தானத்தில் ஆராதனை நடத்தப்படுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Read Full Article
தேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

தேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி 0

🕔12:24, 9.மே 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய

Read Full Article

Default