Back to homepage

Tag "China"

வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு :  சர்வதேச அவசரநிலை பிரகடனம்

வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு : சர்வதேச அவசரநிலை பிரகடனம் 0

🕔10:17, 31.ஜன 2020

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 213ஆக தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 18 நாடுகளில் வைரஸ் தாக்கம் பரவியுள்ளது  கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக

Read Full Article
கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம் 0

🕔15:25, 30.ஜன 2020

கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள அலுவலகமும் மூடப்படவிருப்பதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள்

Read Full Article
சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு 0

🕔13:12, 30.ஜன 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. உலகம் பூராகவும் 7 ஆயிரத்து 700 இற்கும் கூடுதலானோர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 737 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு இலக்காகியதாக இனங்காணப்பட்டது. அடுத்து வரும் 10 நாட்களுக்குள் இதன் தாக்கம் ஓரளவு குறையும் என

Read Full Article
50 இற்கும் கூடுதலான இலங்கை மாணவர்கள் இன்றும் தாயகம் திரும்பினார்

50 இற்கும் கூடுதலான இலங்கை மாணவர்கள் இன்றும் தாயகம் திரும்பினார் 0

🕔13:11, 30.ஜன 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டவர்களை இனங்காண்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதிகளை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்த இலங்கை மாணவர்கள் குழுக்களாக  நாடு திரும்பினர். சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள 50 இற்கும் கூடுதலான இலங்கை மாணவர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர். வூஹான் நகரம், தொடர்ந்தும் அச்சுறுத்தல்மிகுந்த வலயமாக பிரகடகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கை மாணவர்கள்

Read Full Article
சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் : சீனா

சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் : சீனா 0

🕔11:41, 30.ஜன 2020

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என்று சீனா அறிவித்து உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (30) 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1700 என அறிவிக்கப்பட்டள்ளது.

Read Full Article
சீனப் பெண் நடமாடிய இடங்களில் பரிசோதனை

சீனப் பெண் நடமாடிய இடங்களில் பரிசோதனை 0

🕔10:51, 30.ஜன 2020

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சீன பெண் மத்திய மாகாணத்தில் நடமாடிய இடங்களில் பரிசோதனை நடத்தப்படுவதாக மத்திய மாகாகண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அர்யுண திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த பெண் தங்கியிருந்தாக கூறப்படும் ஹோட்டல் ஊழியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மாகாணத்தில் இந்த நோய் தொடர்பில் சந்தேகிக்கப்படுவோருக்காக கண்டி வைத்தியசாலையில் வார்ட் ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக மாகாண

Read Full Article
சீனாவில் உள்ள மேலும் சில இலங்கை மாணவர்கள் நாடு திரும்பினர் : ஏனையோரை வரவழைப்பதற்கும் துரித நடவடிக்கை

சீனாவில் உள்ள மேலும் சில இலங்கை மாணவர்கள் நாடு திரும்பினர் : ஏனையோரை வரவழைப்பதற்கும் துரித நடவடிக்கை 0

🕔13:18, 29.ஜன 2020

சீனாவில் உள்ள மேலும் 23 மாணவர்கள் உள்ளிட்ட 70 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக விமானம் நிலையமூடாக நாடு திரும்பினர். சீனாவின் வூஹான் மாநிலத்தில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை வரவழைப்பதற்கான உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சீனாவிற்கான பதில் இலங்கை தூதுவர் கே.கே. யோகநாதன் தெரிவித்துள்ளார். இவர்கள் எவரும் இந்நோயினால் பீடிக்கப்படவில்லையென, அவர் வலியுறுத்தியுள்ளார் චීනයේ සිටි

Read Full Article
ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா நோயாளி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா நோயாளி 0

🕔12:56, 29.ஜன 2020

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் சீனாவின் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Article
கொரோனா வைரஸிற்க்கு சீனாவில் 1,000 நோயார்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனை (PHOTOS)

கொரோனா வைரஸிற்க்கு சீனாவில் 1,000 நோயார்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனை (PHOTOS) 0

🕔09:52, 29.ஜன 2020

சீனாவில் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காக 48 மணிநேரத்தில் 1,000 நோயார்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய Wuhan ஹுவாங் காங் மருத்துவமனை  டெபி மாவுடன் (Dabie Mountain) பிராந்தியத்தில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது. முதல் நோயாளிகள் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு அங்கு அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் தொடர்ந்தும்

Read Full Article
சந்தேகத்திற்கிடமான நிலையில் மற்றொரு சீன பிரஜை IDH மருத்துவமனையில் அனுமதி

சந்தேகத்திற்கிடமான நிலையில் மற்றொரு சீன பிரஜை IDH மருத்துவமனையில் அனுமதி 0

🕔19:45, 28.ஜன 2020

சந்தேகத்திற்கிடமான நிலையில் மற்றொரு சீன பிரஜை IDH மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அத்துடன் வைரஸ் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது  

Read Full Article

Default