கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது.. 0
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது. மேலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாநிலத்திலேயே வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் குறித்த மாநிலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதார பிரிவு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. எனினும்