சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லை : உலக சுகாதார அமைப்பு 0
சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சீனாவுக்குள் கொரோனா வைரஸ் பாரிய வேகத்தில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சீனாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 121 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவைத் தவிர்ந்த ஏனைய 24