Back to homepage

Tag "China"

சீனாவில் சுகாதார அவசர நிலையை பிரகடனம்

சீனாவில் சுகாதார அவசர நிலையை பிரகடனம் 0

🕔13:15, 24.பிப் 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அடுத்து பல நாடுகளிலும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவரகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் புதிதாக கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனால் குறித்த மூன்று நாடுகளிலும் நோய் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை

Read Full Article
சீனாவை அடுத்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம்

சீனாவை அடுத்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் 0

🕔14:08, 23.பிப் 2020

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவுவுதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கிலும் தற்போது வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஈரானில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியிலும் கொரோனா

Read Full Article
கொவிட் 19 : யிரிழந்தோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்து 4 ஆக அதிகரிப்பு

கொவிட் 19 : யிரிழந்தோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்து 4 ஆக அதிகரிப்பு 0

🕔13:00, 19.பிப் 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தாக்கம் காரணமாக 74 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 134 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 749 பேர் புதிதாக கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில்,

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு பாரம்பரிய சித்த வைத்தியமுறை..

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு பாரம்பரிய சித்த வைத்தியமுறை.. 0

🕔18:49, 16.பிப் 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாரம்பரிய சித்த முறைகளை கையாண்டு வருதாக சீன தெரிவித்துள்ளது. சுமார் 3 ஆயிரம் வருடங்கள் பழமையான பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மீது சீன மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கமைய சீன மருத்துவர்கள் 2 ஆயிரத்து 200 பேர் ஹூபேய் மாகாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள்

Read Full Article
கொவிட் 19 – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொவிட் 19 – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔15:12, 16.பிப் 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த சில மணித்தியாலங்களில் 139 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆசியாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதல் மரணம் பிரான்சில் பதிவாகியுள்ளது. இந்நிலையில்

Read Full Article
சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லை : உலக சுகாதார அமைப்பு

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லை : உலக சுகாதார அமைப்பு 0

🕔15:11, 14.பிப் 2020

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சீனாவுக்குள் கொரோனா வைரஸ் பாரிய வேகத்தில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சீனாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 121 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவைத் தவிர்ந்த ஏனைய 24

Read Full Article
சீனாவில் இருந்து வருகை தந்த 33 மாணவர்கள் பரிசோதனைகளை தொடர்ந்து கொழும்பிற்கு..

சீனாவில் இருந்து வருகை தந்த 33 மாணவர்கள் பரிசோதனைகளை தொடர்ந்து கொழும்பிற்கு.. 0

🕔12:27, 14.பிப் 2020

சீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று வெளியேறிச்சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எவருக்கும் வெளியே செல்லவோ பிரவேசிப்பதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் தமது நாட்டவர்களை வூஹான் நகரில் இருந்து

Read Full Article
கொவிட் 19 : உலக சனத்தொகையில் 60 சதவீதமானோரை தாக்கலாம் என எச்சரிக்கை

கொவிட் 19 : உலக சனத்தொகையில் 60 சதவீதமானோரை தாக்கலாம் என எச்சரிக்கை 0

🕔19:26, 13.பிப் 2020

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் உலக சனத்தொகையில் 60 சதவீதமானோரை இந்த வைரஸ் தொற்றலாம் என ஹொங்கொங் மருத்துவ பிரிவு தலைவர் எச்சரித்துள்ளார். வைரஸ் முழு உலகுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. வைரஸ் தொற்றிய ஒருவர் லண்டனில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் பிரிட்டனில் வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 9ஆக

Read Full Article
COVID -19 தொற்றினால் ஒரே நாளில் 242 பேர் பலி

COVID -19 தொற்றினால் ஒரே நாளில் 242 பேர் பலி 0

🕔13:05, 13.பிப் 2020

COVID -19  (கொரோனா) வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பதிவான ஹுபே மாகாணத்தில் நேற்றைய தினம் குறித்த உயிரிழப்புக்கள் பதிவானதாக சீன செய்தகிள் தெரிவிக்கின்றன. அதற்கமைய வைரஸ் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 ஆயிரத்து 840 பேர்

Read Full Article
சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு 0

🕔12:41, 13.பிப் 2020

சீனாவின் வூஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அக்குறேகொட பாதுகாப்பு படை முகாமில் மாலை 4 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த 33 மாணவர்களுக்கும் சிகிச்சை வழங்கிய வைத்தியர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article

Default