Tag: China

கொரோனாவை அடுத்து சீனாவில் புதிய வகை காய்ச்சலொன்று பரவக்கூடிய அபாயம்

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாக அடையாளப்படுத்தப்படும் சீனாவில் புதிய வகை காய்ச்சலொன்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பன்றிகளின் ஊடாக பரவும் இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கும் ...

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : விமான சேவைகள் ரத்து

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, நேற்றைய தினம் ...

இந்திய மற்றும் சீன இராணுவத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் பலி

இந்திய மற்றும் சீன இராணுவத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்திய - சீன எல்லைப்பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. சீன தரப்பில் ...

சீனாவில் மீண்டும் வைரஸ் பரவும் அபாயம் : பீஜிங்கிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்

பீஜிங்கிலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. வைரஸ் பரவும் அபாயம் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைகட்டுப்படுத்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய ...

சீனாவில் கொரோனா பரவல் 2019 ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்ததாக ஹவாட் பல்கலை ஆராய்ச்சியில் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்ததாக ஹவாட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளமை தொடர்பில் சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த ...

நியூசிலாந்தில் கடும் வெள்ள நிலைமை

சீனாவில் சீரற்ற வானிலை : 20 பேர் பலி

சீனாவில் சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கன மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் மற்றும் மத்திய பகுதியிலேயே ...

கடந்த 24 மணித்தியாலங்களில் சீனாவில் 16 தொற்றாளர்கள் அடையாளம்..

கடந்த 24 மணித்தியாலங்களில் சீனாவில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள் என சீன சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் நேற்றைய தினம் ...

ஹொங்கொங்கில் புதிய பாதுகாப்பு சட்டம்

ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானம்

ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானித்தமையினை தொடர்ந்து நகரில் பல போராட்டங்கள் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத்தை சுற்றி கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ...

சீன மக்கள் மீண்டும் வைரஸ் பரவல் அச்சத்தில்..

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசிற்கான அறிகுறிகளின்றி அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன மக்கள் ...

சீனாவில் கடந்த ஒருமாதமாக புதிய உயிரிழப்பு எதுவும் பாதிவாகவில்லையென தகவல்

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சீனாவில் கடந்த ஒருமாதமாக புதிய உயிரிழப்பு எதுவும் பாதிவாகவில்லை. சீனாவில் தற்போது பெரும்பாலான இடங்களில் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் ...