Back to homepage

Tag "China"

இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு சீனா பயிற்சி

இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு சீனா பயிற்சி 0

🕔11:34, 6.செப் 2018

இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதுதொடர்பில் இருநாடுகளுக்கிடையிலான ஒலிம்பிக்குழுக்களிடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு 18ஆவது ஆசிய மெய்வல்லுனர் விழாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
பாகிஸ்தானுடனான தொடர்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு

பாகிஸ்தானுடனான தொடர்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு 0

🕔11:38, 28.ஆக 2018

பாகிஸ்தானுடனான தொடர்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இருதரப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இதுகுறித்து பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்துடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி

சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி 0

🕔13:19, 25.ஆக 2018

சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஹொயிலோங் ஜியேன் மாநிலத்திலுள்ள ஹார்பினஸ் நகரிலுள்ள ஹோட்டலொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணிகள் பல மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பலர் காயமடைந்துமுள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையென சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும்

Read Full Article
சீனாவில் பன்றிகள் கொன்றுகுவிப்பு

சீனாவில் பன்றிகள் கொன்றுகுவிப்பு 0

🕔13:20, 23.ஆக 2018

உலகில் பன்றிஇறைச்சி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. தற்போது  சீனாவில் ஆப்ரிக்கன் சுவைன் காய்ச்சல்’ என்ற நோய்  பரவி வருவதாக கூறப்படுகிறது. சீனாவில் கடந்த மே மாதம் நோய் பரவி இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது லையூங்கன் நகரில் ஏராளமான பன்றிகளுக்கு இந்த நோய் பரவி உள்ளது. லையூங்கன் நகரில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. 40 லட்சம் பன்றிகள்

Read Full Article
சீனாவில் நிலஅதிர்வு

சீனாவில் நிலஅதிர்வு 0

🕔14:51, 14.ஆக 2018

சீனாவில் 5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. யுனான் பிராந்தியத்தில் ஏற்பட்ட குறித்த நிலஅதிர்வினால் 18 பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 6 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா 0

🕔10:37, 3.ஆக 2018

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி வழங்கப்படுமென சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுக்கு 25 வீத வரியை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உலோகம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அண்மையில் பண்மடங்காக அதிகரித்தது. இந்நிலையில்

Read Full Article
அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி

அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி 0

🕔17:15, 25.ஜூலை 2018

கட்டிட கலையில் பல்வேறு பரிணாமங்கள் காலத்துக்கு காலம் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. அந்த வகையில் சீனாவின் குய்ஷுவ் மாகாணத்தில் உள்ள குயாங் நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டிடத்தில் இருந்து நீர் கீழே கொட்டும் அந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 350 அடி

Read Full Article
தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று

தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று 0

🕔11:42, 21.ஜூலை 2018

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த சிறுநீரக வைத்தியசாலை தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 12 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக குறித்த

Read Full Article
19 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன்

19 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன் 0

🕔15:32, 19.ஜூலை 2018

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 19-வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததில் உயிருக்கு போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுவன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளான். குறித்த சிறுவன் தூங்கும் போது சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து

Read Full Article
சீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி

சீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி 0

🕔13:27, 13.ஜூலை 2018

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள இரசாயன ஆலையொன்று வெடிப்புக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்த பகுதி புகையினால் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default