Back to homepage

Tag "Children’s and Elders’ day"

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் உலக சிறுவர் தின கொண்டாட்டம் 0

🕔12:33, 1.அக் 2019

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

Read Full Article
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று 0

🕔10:51, 1.அக் 2019

சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம்

Read Full Article
ஜனாதிபதியின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதியின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி 0

🕔08:52, 1.அக் 2019

ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்கள் ஆகிய எதிர்கால வளர்ந்து வரும் சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற வகையிலும் பெரியோர்கள் என்ற வகையிலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் உகந்த சமூக சூழலை உறுதிப்படுத்தும் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தனது உலக சிறுவர்

Read Full Article
பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி 0

🕔08:51, 1.அக் 2019

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேட அம்சமாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வுக் காலத்தை கழிக்கும் முதுமைப் பருவமும் ஒன்று போல் எமது கவனம் செலுத்தப்பட

Read Full Article

Default