Back to homepage

Tag "Child"

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு : ஐ. நா.

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு : ஐ. நா. 0

🕔11:27, 19.செப் 2018

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து ஆய்வை மேற்கொண்டன. குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும்

Read Full Article
19 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன்

19 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன் 0

🕔15:32, 19.ஜூலை 2018

சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 19-வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததில் உயிருக்கு போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுவன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளான். குறித்த சிறுவன் தூங்கும் போது சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து

Read Full Article
வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது

வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது 0

🕔13:03, 30.ஜூன் 2018

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 6 வயதான குறித்த சிறுமி கடந்த 25ம் திகதி கொலைசெய்யப்பட்டார். சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
விபத்தில் 6வயதுடைய சிறுமி மரணம்.

விபத்தில் 6வயதுடைய சிறுமி மரணம். 0

🕔15:22, 24.ஜூன் 2018

வேனொன்று மோதியதால் 6 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயரிழந்த சம்பவமொன்று இன்று காலை கனந்தெர கடுகெலியாவ-கஹடகஸ்திகிலிய எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வேன் வேகமாக வந்த போது சிறுமி வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. கனந்தெர கடுகெலியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வந்த இந்த சிறுமியின் மரணம் அந்த

Read Full Article
சிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம்

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 0

🕔15:30, 20.ஜூன் 2018

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜன பவுர வேலைத்திட்டத்தை இதற்கென ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்குள் இதற்கென உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களை, வேலைத்திட்டத்திற்கென இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read Full Article

Default