Back to homepage

Tag "Central bank"

உறங்கிக் கொண்டிருக்காமல் சரிவடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை

உறங்கிக் கொண்டிருக்காமல் சரிவடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை 0

🕔18:23, 16.ஜூன் 2020

உறங்கிக் கொண்டிருக்காமல் சரிவடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளை பணித்துள்ளார். அதற்கான ஆதரவு இதுவரை கிடைக்காமை தொடர்பாகவும் அதற்குரிய காரணங்களை தெளிவுப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி லக்ஷ்மன் தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செலயகத்தில்

Read Full Article
தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயம்

தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயம் 0

🕔16:11, 28.ஏப் 2020

தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், தங்க நகை அடகிற்கென 12 வீத வருடாந்த வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச

Read Full Article
BREAKING : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

BREAKING : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை 0

🕔12:23, 6.மார்ச் 2020

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணையை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பணிப்புரை

Read Full Article
வட்டி விகிதத்தை குறைத்துள்ளது மத்திய வங்கி

வட்டி விகிதத்தை குறைத்துள்ளது மத்திய வங்கி 0

🕔12:57, 30.ஜன 2020

நிலையான வைப்பு மற்றும் நிலையான வெளியீட்டு வசதிகள் என்பனவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடிய போது இத்தீர்மானம் எட்டப்பட்டது. இதற்கமைய நிலையான வைப்பு விகிதம் 6.50 விகிதத்தினாலும் நிலையான வெளியீட்டு வசதிகள் 7.50 தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் பூகோல பொருளாதாரத்தில் தற்போது நிலவுகின்ற

Read Full Article
பிணைமுறி மோசடியை மூடிமறைத்ததில் முன்னாள் பிரதமருக்கு பங்குள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் குற்றச்சாட்டு

பிணைமுறி மோசடியை மூடிமறைத்ததில் முன்னாள் பிரதமருக்கு பங்குள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் குற்றச்சாட்டு 0

🕔13:09, 5.ஜன 2020

மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது 5 வருடங்களாக சூட்சுமமாக மூடிமறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் மூளையாக செயற்பட்டுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மோசடியை மூடி மறைப்பதற்கு முன்னாள் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Article
பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி

பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி 0

🕔11:20, 8.நவ் 2019

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதமாக இருக்குமென்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு சகல பொருளாதார செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் அபிவிருத்திக்கு இது சாதகமான ஒத்துழைப்பாக அமையுமெனவும் மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Read Full Article
உற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

உற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு 0

🕔10:52, 17.ஏப் 2019

உற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் காணப்பட்ட கேள்விகளே இதற்கு பிரதான காரணமாகும். புதிய வர்த்தக செயற்பாடுகளின் முன்னேற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Read Full Article
ஏற்றுமதி துறை மேம்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஏற்றுமதி துறை மேம்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு 0

🕔10:04, 9.ஏப் 2019

ஏற்றுமதி துறை தொடர்ந்தும் மேம்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தை ரூபாவுக்கு மாற்றுவதன் ஊடாக ஏற்றுமதி துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் வெளிநாட்டு செயற்பாடுகளும் அபிவிருத்தியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் 4 பேர் கைது

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் 4 பேர் கைது 0

🕔09:38, 25.மார்ச் 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
மத்திய வங்கியின் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு அனுபவம் மிக்க நிறுவனங்களின் உதவி

மத்திய வங்கியின் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு அனுபவம் மிக்க நிறுவனங்களின் உதவி 0

🕔16:10, 7.மார்ச் 2019

இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு பணிகளுக்கு சர்வதேச ரீதியில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் சேவையை பெற்று கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில்நுட்ப ஆலோசனை மதிப்பீடு மற்றும் நிதி ஆலோசனை மதிப்பீடு முடிவுகளின் அடிப்படையில் அமைச்சரவையின் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சர்வதேச அனுபவத்துடன் கூடிய நிறுவனத்திற்கு குறித்த ஒப்பந்ததத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊடகவியலாளர்களை

Read Full Article

Default