டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட இருவரில் ஒருவர் CCD யினரால் கைது

டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட இருவரில் ஒருவர் CCD யினரால் கைது 0

🕔12:34, 19.ஏப் 2019

டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட இருவரில் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொலன்னாவ சாலமுல்ல கமகேவத்த பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவர் ஆவார். மற்றைய சந்தேகநபரான பியல்

Read Full Article

Default