Back to homepage

Tag "Cashew"

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு 0

🕔11:02, 24.மே 2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பமான வானிலை மற்றும் பூச்சித் தாக்கம் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 600 க்கும் மேற்பட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய உதவிப்பொது முகாமையாளர் லோ.சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default