Back to homepage

Tag "Canada"

கனடா மற்றும் அமெரிக்காவில் அவசியமற்ற பயணங்களுக்கு தடை

கனடா மற்றும் அமெரிக்காவில் அவசியமற்ற பயணங்களுக்கு தடை 0

🕔12:23, 15.ஜூலை 2020

கொவிட் 19 பரவல் காரணமாக, கனடா மற்றும் அமெரிக்காவில் அவசியமற்ற பயணங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது. கொவிட் 19 பரவலால், உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க

Read Full Article
இலங்கைக்கு கனடா நிதியுதவி

இலங்கைக்கு கனடா நிதியுதவி 0

🕔14:23, 6.ஜூன் 2020

இலங்கையில் கொவிட் 19 நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க கனடா முன்வந்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் மகளிர் விவகாரா அமைச்சுடன் கனடா அரசாங்கத்தில் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளன. தொற்று நோயினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்ககப்படும் சிறுவர் மற்றும் மகளீர்க்கு உதவிகளை செய்வதற்கு குறித்த நிதி பயன்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின்

Read Full Article
வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி பூரண குணமடைந்துள்ளார்..

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி பூரண குணமடைந்துள்ளார்.. 0

🕔11:45, 30.மார்ச் 2020

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12 ம் த திகதி அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ளதையடுத்து சமூக வலைத்தளங்களின் ஊடாக பொதுமக்களுக்கு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்து 993 பேர்

Read Full Article
எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம்

எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம் 0

🕔11:41, 19.மார்ச் 2020

எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அதற்கமையவே அமெரிக்க

Read Full Article
கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று 0

🕔11:27, 13.மார்ச் 2020

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய

Read Full Article
தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை 0

🕔12:10, 28.பிப் 2020

சசெக்ஸின் பிரபுவான ஹெரி மற்றும் மேர்கன் ஆகியோருக்கு கெனடா பாதுகாப்பு வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இத்தம்பதியினர் மார்ச் 31ம் திகதி முதல் அரச குடும்பத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக நீங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இளவரசர் மற்றும் இளவரியாக கடமையாற்றமாட்டார்கள். எனினும் 12 மாதங்களுக்கு பின்னர் இது தொடர்பாக மீளாய்வு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை

Read Full Article
கனடா தேர்தல் : லிபரல் கட்சி முன்னிலை

கனடா தேர்தல் : லிபரல் கட்சி முன்னிலை 0

🕔12:55, 22.அக் 2019

கனடா தேர்தல் குறித்து இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கமைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அவருக்கு கென்சர்வேட்டிவ் கட்சியால் பலத்த சவால் விடுக்கப்பட்டிருந்தது. கனடாவில் இம்முறை தேர்தலில் அதிகளவான பெண் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read Full Article
மின்னல் தாக்கியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மின்னல் தாக்கியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 0

🕔15:36, 12.ஜூலை 2019

கனடாவிலிருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன், நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளது. ஹொனலுலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில்

Read Full Article
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம் 0

🕔10:58, 19.ஜூன் 2019

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய கூடைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்விலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துகொண்டதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
கெனடாவிற்கான தமது தூதுவரை பிலிப்பைன்ஸ் மீள அழைத்துள்ளது

கெனடாவிற்கான தமது தூதுவரை பிலிப்பைன்ஸ் மீள அழைத்துள்ளது 0

🕔09:44, 16.மே 2019

கெனடாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கழிவுகளை மீளப்பெறும் காலக்கெடுவை கெனடா மீறியமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது நாட்டு தூதுவரை கெனடாவிலிருந்து மீள அழைப்பதற்கான கடிதம் பிலிப்பைன்சினால் நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது.

Read Full Article

Default