Back to homepage

Tag "Budget"

கருப்பு ஜீலையை வெள்ளை ஜீலையாக மாற்றிய வரவு செலவு திட்ட நிவாரணங்கள்

கருப்பு ஜீலையை வெள்ளை ஜீலையாக மாற்றிய வரவு செலவு திட்ட நிவாரணங்கள் 0

🕔19:56, 1.ஜூலை 2019

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கிய பல்வேறு நிவாரணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பா.உ பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்;திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கருப்பு ஜூலையாக காணப்பட்ட ஜீலை மாதம் வெள்ளை ஜீலையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்

Read Full Article
வரவு செலவுத்திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

வரவு செலவுத்திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை 0

🕔13:54, 4.ஏப் 2019

2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள்

Read Full Article
பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ளது 0

🕔09:38, 25.மார்ச் 2019

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் 10 வது நாளாகவும் இன்று இடம்பெறவுள்ளது. போக்குவரத்து, சிவில் விமான சேவை, துறைமுகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சுக்களின் செலவீனம் மீதான குழுநிலை விவாதங்கள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான விவாதம்

வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான விவாதம் 0

🕔13:05, 13.மார்ச் 2019

வரவு செலவு திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான விவாதம் அதாவது அமைச்சுக்கள் தொடர்பான குழு நிலை இன்று ஆரம்பமானது. இன்றைய தினம் காலை பாராளுமன்றம் 9.30 மணிக்கு கூடியது. இன்றைய தினம் பா.உ தயாசிறி ஜயசேக்கர 2016, 2017ம் ஆண்டுகளில் வறட்சியினால் தெங்கு செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பினார். இதற்கு பதில் அளித்த பெருந்தோட்ட

Read Full Article
2019ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது

2019ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது 0

🕔11:29, 13.மார்ச் 2019

பாராளுமன்றம் இன்று முற்பகல் 09.30ற்கு கூடிய நிலையில் தற்பொழுது பாதீடு தொடர்பான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் போது அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானதோடு ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை 19 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளது.

Read Full Article
Update : வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Update : வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் 0

🕔19:03, 12.மார்ச் 2019

வரவு செலவு திட்ட 2வது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குளினால் வரவு செலவு திட்டம் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் செலுத்தப்பட்டதுடன், எதிராக 76 வாக்குகள் மாத்திரமே செலுத்தப்பட்டது. ஜேவிபி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த 5ம் திகதி இவ்வாண்டுக்கான வரவு

Read Full Article
வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 0

🕔10:16, 12.மார்ச் 2019

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாதம் வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் மீதான 2ஆம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு

Read Full Article
வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்று

வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்று 0

🕔10:13, 7.மார்ச் 2019

  வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்றைய தினமும் இடம்பெறுகிறது. காலை 9 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. எதிர்வரும் 12ம் திகதி வரை 2ம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 13ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளமை

Read Full Article
2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 0

🕔10:38, 6.மார்ச் 2019

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. வறுமையை ஒழித்து மக்களை வலுப்படுத்தும் வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

Read Full Article
ஏப்ரல் ஐந்தாம் திகதி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு…

ஏப்ரல் ஐந்தாம் திகதி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு… 0

🕔13:09, 27.பிப் 2019

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5ம் திகதி இடம்பெறவுள்ளது.எதிர்வரும் மார்ச் 5ம் திகதி வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மார்ச் 6ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறும். மார்ச் 13ம் திகதி முதல் ஏப்ரல் 5ம் திகதி

Read Full Article

Default