Tag: British Prime Minister

அமெரிக்க ஜனாதிபதிக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

இங்கிலாந்துடனான வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலினைத் ...