Back to homepage

Tag "Bribery"

அதிபரொருவர் விளக்கமறியலில்

அதிபரொருவர் விளக்கமறியலில் 0

🕔14:51, 14.பிப் 2019

இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட காலி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் அதிபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இப்பாடசாலையின் முதலாம் தரததிற்கு மாணவி ஒருவரை அனுமதிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொள்ளும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் குறித்த அதிபர் கைது

Read Full Article
மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது 0

🕔15:29, 20.அக் 2018

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வெலிகந்த – சிங்ஹ பூர் பிரிவு அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை கைதுசெய்ததாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு, மகாவலி அபிவருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிக்கு தேவையான அனுமதிப்பத்திரத்தை

Read Full Article
உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம்

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் 0

🕔19:08, 25.ஜூலை 2018

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டுவருதே தமது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மாநாட்டின் பிரதான அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். எமது நாட்டின் வலுவிழந்து சரிந்து காணப்பட்ட

Read Full Article
கடந்த மாதங்களில் மாத்திரம் இலஞ்ச குற்றச்சாட்டில் 42 பேருக்கு எதிராக நடவடிக்கை

கடந்த மாதங்களில் மாத்திரம் இலஞ்ச குற்றச்சாட்டில் 42 பேருக்கு எதிராக நடவடிக்கை 0

🕔10:41, 3.ஜூலை 2018

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வருடத்தில் கடந்துள்ள மாதங்களில் 42 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 21 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் பெறும் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளினூடாக கருத்துக்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. அதற்கமைய இன்றையதினம் தனியார் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின்

Read Full Article

Default