Back to homepage

Tag "Brazil"

பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர் இராஜிநாமா….

பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர் இராஜிநாமா…. 0

🕔17:49, 16.மே 2020

பிரேஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்க்கும் ஜனாதிபதி ஜெயார் போல்சனாரோ, அண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சலூன்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தார். அதனை சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதிக்கும் அவருக்கும்

Read Full Article
பிரேசிலில் காடழிப்பு வீதம் அதிகரிப்பு

பிரேசிலில் காடழிப்பு வீதம் அதிகரிப்பு 0

🕔13:21, 19.நவ் 2019

பிரேசிலில் காடழிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து அது குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில் காட்டுத்தீ காரணமாக அமேசன் வனப்பகுதியும் பாரிய பாதிப்புக்குள்ளானது. 9 ஆயிரம் கிலோமீற்றருக்கும் அதிக பிரதேசம் இவ்வாறு காட்டுத்தீயினால் அழிந்துள்ளதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காடு வளர்ப்பு நடவடிக்கையினை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரேசில்

Read Full Article
பிரேசிலில் காட்டுத்தீ தீவிரம்

பிரேசிலில் காட்டுத்தீ தீவிரம் 0

🕔13:40, 1.நவ் 2019

பிரேசிலில் பரவியுள்ள காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 50 ஆயிரம் ஹெக்டேயர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது. ஒருவாரத்திற்கு முன்னர் பரவ ஆரம்பித்த தீ கடும் வெப்பநிலையான காலநிலை மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக துரிதமாக பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் கடந்த புதன்கிழமை முதல் தீப்பரவல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வருடத்தில் கடந்துள்ள

Read Full Article
வெனிசுலா நாட்டவர்கள் சிலர் பிரேசிலில் தஞ்சம்

வெனிசுலா நாட்டவர்கள் சிலர் பிரேசிலில் தஞ்சம் 0

🕔12:45, 21.ஆக 2018

வெனிசுலா நாட்டவர்கள் சிலர், எல்லைப்பகுதியினூடாக பிரேசிலை வந்தடைந்துள்ளனர். சுமார் 900 பேர், இவ்வாறு வருகைதந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக அதிகளவான மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் எல்லைப்பகுதிகளுக்கு அருகில் தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

Read Full Article
விமானம் விபத்து-விமானி உயிரிழப்பு

விமானம் விபத்து-விமானி உயிரிழப்பு 0

🕔13:11, 30.ஜூலை 2018

பிரேஸிலின் சாவோபோலா நகரில் உள்ள காம்போடிமாட்டே விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் குறித்த விமானி உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

Read Full Article
மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேஸில்

மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேஸில் 0

🕔14:37, 3.ஜூலை 2018

ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முதல்

Read Full Article

Default