Back to homepage

Tag "Boat"

வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பம்

வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பம் 0

🕔09:45, 11.மார்ச் 2020

வெள்ளவத்தை – பத்தரமுல்லைக்கிடையிலான படகுச் சேவை இன்று ஆரம்பமாறிது. இதுதொடர்பான நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வெள்ளவத்தை படகு தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த

Read Full Article
வெள்ளவத்தை – பத்தரமுல்ல வரையில் பயணிகள் படகு சேவை நாளை ஆரம்பம்

வெள்ளவத்தை – பத்தரமுல்ல வரையில் பயணிகள் படகு சேவை நாளை ஆரம்பம் 0

🕔15:04, 10.மார்ச் 2020

வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை நாளை ஆரம்பமாகிறது. இது தொடர்பான நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்தப் படகு சேவை ஆரம்பிப்பது தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய

Read Full Article
மௌரிடானியா கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 62 பேர் பலி

மௌரிடானியா கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 62 பேர் பலி 0

🕔14:52, 6.டிசம்பர் 2019

மௌரிடானியா கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 62 பேர் பலியாகியுள்ளனர். கம்பியா நாட்டவர்களை ஏற்றிச்சென்ற படகே விபத்தை சந்தித்துள்ளது. குறித்த படகு ஸ்பெய்ன் நாட்டிற்கு புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்குண்ட 83 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் காணாமல்போயுள்ளதாக ஆபிரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மௌரிடானியா கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில்

Read Full Article
கொழும்பு படகு சேவை ஆரம்பம்

கொழும்பு படகு சேவை ஆரம்பம் 0

🕔12:21, 22.ஆக 2019

கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு யூனியன் பிரதேசத்திலிருந்து கோட்டை வரையுள்ள பேரவாவியில் பயணிகள் படகு சேவையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த படகு சேவை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக முன்னெடுக்கப்படுமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக கோட்டையிலிருந்து

Read Full Article
கொழும்பு நீர்வழி பயணிகள் போக்குவரத்து படகு சேவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள்..

கொழும்பு நீர்வழி பயணிகள் போக்குவரத்து படகு சேவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள்.. 0

🕔13:29, 5.ஆக 2019

கொழும்பு நீர்வழி பயணிகள் போக்குவரத்து படகு சேவையினை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெரேவாவிவியிலிருந்து வெள்ளவத்தை கால்வாயை மையப்படுத்தி இதன் முதற்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 40 நிமிடங்களில் பயணிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். குளிரூட்டப்பட்ட படகுகள் இதற்கென பயன்படுத்தப்படுமென மாநகர மற்றும்

Read Full Article
இலங்கைக்கு சொந்தமான 14 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இந்தியாவின் மினிக்கோ தீவுக்கு அனுப்ப நடவடிக்கை

இலங்கைக்கு சொந்தமான 14 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இந்தியாவின் மினிக்கோ தீவுக்கு அனுப்ப நடவடிக்கை 0

🕔14:20, 19.ஜூலை 2019

இலங்கைக்கு சொந்தமான 14 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இந்தியாவின் மினிக்கோ தீவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மீன்பிடி படகுகளை அனுமதிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 14 படகுகளும் மினிக்கோ தீவில் நங்கூரமிடப்படுமென கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்

Read Full Article
கடலில் சேதமடையும் வள்ளங்களுக்கு நிதி உதவி

கடலில் சேதமடையும் வள்ளங்களுக்கு நிதி உதவி 0

🕔11:13, 24.மே 2019

கடலில் சேதமடையும் கடற்றொழிலாளர்களின் வள்ளங்களுக்கு பதிலாக புதிய வள்ளங்களை கொள்வனவு செய்ய நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய புதிய வள்ளங்களை கொள்வனவு செய்வதற்கு செலவாகும் தொகையில் 50 வீதத்தை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஈராக்கில் படகு விபத்தில் 100கும் மேறபட்டோர் நீரில் மூழ்கி பலி

ஈராக்கில் படகு விபத்தில் 100கும் மேறபட்டோர் நீரில் மூழ்கி பலி 0

🕔13:27, 22.மார்ச் 2019

ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100கும் மேறபட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 100கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றுள்ளனர் அப்போது அளவுக்கு அதிகமாக

Read Full Article
படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு 0

🕔14:55, 21.மார்ச் 2019

யாழ் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டைதீவைச் சேர்ந்த 19 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். கடற்றொழிலுக்காக தனது நண்பருடன் கடலுக்குசென்ற வேளை காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு இளைஞர்களும் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் ஒருவர் கடலில் மூழ்கி

Read Full Article
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு 0

🕔15:18, 14.செப் 2018

மலிந்து புதா மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நட்டஈட்டுத்தொகை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுமென கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் விசேட விசாரணையொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கென விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பகட்டுள்ளதாக இராஜாங்க

Read Full Article

Default