Back to homepage

Tag "Birth Certificate"

எதிர்வரும் ஏப்ரல் முதல் சர்வதேச தரத்திற்கமைய மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச்சான்றிதழ்

எதிர்வரும் ஏப்ரல் முதல் சர்வதேச தரத்திற்கமைய மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச்சான்றிதழ் 0

🕔11:05, 20.பிப் 2019

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து சர்வதேச தரத்திற்கமைய மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச்சான்றிதழை வழங்க பதிவாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. புதிய பிறப்புச்சான்றிதழ் விசேட பாதுகாப்பு முறையின் கீழ் வழங்கப்படும். அதில் பதிவாளர் நாயகத்தின் கையொப்பமும் இணைக்கப்படுமென பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழ்

நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழ் 0

🕔11:18, 5.அக் 2018

நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவாளர் நாயக திணைக்கள தலைமையகத்தில் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களில் மாத்திரம் 4 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பிறப்புச்சான்றிதழுக்கான விண்ணப்பங்கள்

Read Full Article
பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்படும் இன அடையாளம் மாற்றவேண்டும்

பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்படும் இன அடையாளம் மாற்றவேண்டும் 0

🕔14:22, 29.செப் 2018

பிறப்புச்சான்றிதழ் வெளியிடும்போது, அதில் குறிப்பிடப்படும் இன அடையாளத்தை மாற்றவேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இனத்திற்கு பதிலாக, இலங்கையர் என குறிப்பிடப்படுவதை ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை பிறந்தவுடன் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என இன ரீதியாக வேறுபடுத்துவதை தவிர்க்கவேண்டும். நாம் ஒரே நாட்டு மக்களாக, இலங்கையர்கள் என்ற ரீதியில் முன்னோக்கி

Read Full Article

Default