Back to homepage

Tag "Benjemin"

பென்ஜமினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பென்ஜமினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔14:42, 26.மே 2019

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு டெல் அவீவ் பகுதியிலுள்ள அருங்காட்சியக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினர் மற்றும் இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தனக்கு எதிராக வழக்கு தொடர்வதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில்

Read Full Article

Default