Back to homepage

Tag "Beach"

யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு 0

🕔14:33, 4.டிசம்பர் 2019

நாட்டை சூளவுள்ள கடற்பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக யாழ்ப்பாணத்தை சூழவுள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பாதுகாப்பு படைப்பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. யாழிலுள்ள இராணுவ அதிகாரிகள் குருநகர் கடல்தொழில் சங்கம் மற்றும் சுயேட்சை குழுக்களும் இதில் இணைந்துள்ளன. இதற்கிணைவாக நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றுவருவதாக எமது

Read Full Article
கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள்

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள் 0

🕔13:47, 1.செப் 2019

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புஸ்ஸ கரையோரம், தெய்வேந்திர கலங்கரை விளக்கை அண்மித்த கரையோரம், ஹம்பாந்தோட்டை கரையோரம் உள்ளிட்ட பிரதாக கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளில் இயற்கை சூழலை பேணுவதுடன், சுற்றாடலுள்ள உகந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமென

Read Full Article
40 கிலோ அளவில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச்சென்ற இருவர் கைது

40 கிலோ அளவில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச்சென்ற இருவர் கைது 0

🕔11:53, 21.ஆக 2019

இத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச் சென்றதற்காக, 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் . ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். இங்குள்ள கடற்கரைகளில் இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை கழிப்பார்கள். அப்படி 2 சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு,

Read Full Article
அறுகம்பே கடற்கரை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் உயிர்காக்கும் பணியில்

அறுகம்பே கடற்கரை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் உயிர்காக்கும் பணியில் 0

🕔12:30, 12.மார்ச் 2019

பொத்துவில் அறுகம்பே கடற்கரை – உள்ளுர் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி வருகிறது. இந்த நிலையில், கடலில் குளிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, விசேட அதிரடிப்படையினரின் உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அறுகம்பே பிரதேசம் – சுற்றுலாப் பயணத்துக்காக உலகளவில் புகழ்பெற்ற இடமாகும். இங்கு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜுலை மாதம்

Read Full Article
மிரிஸ்ஸ சுற்றுலா வலயம் தொடர்பில் விசேட கவனம்

மிரிஸ்ஸ சுற்றுலா வலயம் தொடர்பில் விசேட கவனம் 0

🕔09:34, 14.ஜன 2019

மிரிஸ்ஸ சுற்றுலா வலயத்தை அண்மித்த பகுதியில் திமிலங்களை பார்வையிடுவதற்கான படகு சேவையை விரிவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த வலயத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read Full Article

Default