Back to homepage

Tag "Batticaloa"

நாட்டுக்காக ஒன்றிணைவோம்-2ஆவது நாள்

நாட்டுக்காக ஒன்றிணைவோம்-2ஆவது நாள் 0

🕔16:37, 9.ஏப் 2019

மட்டக்களப்பு மாவட்டத்தைக் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெறுகிறது. இன்றைய தினம் மாவட்டத்தின் அனைத்து செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வேலைத்திட்டம் இடம்பெறுகிறது. இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய சிறுநீரக நோய்

Read Full Article
விவசாயி ஒருவரின் சடலம் மீட்பு

விவசாயி ஒருவரின் சடலம் மீட்பு 0

🕔10:28, 12.மார்ச் 2019

கைகள் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வெல்லாவெளி, றாணமடு பகுதியில் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.62 வயதுடைய ஒரு விவசாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.வெல்லாவெளி பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
குடிநீர் வழங்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

குடிநீர் வழங்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் 0

🕔11:46, 11.மார்ச் 2019

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் குடிநீர் வழங்குமாறு கோரி வவுனதீவில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று அதிகாலை ஈடுபட்டனர். வவுனதீவில் ள்ள தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் நீர்விநியோக பகுதியை வழி மறித்தே இந்த பேராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். உன்னிச்சை குளத்தில் இருந்து நீர் வழங்கல் நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு மட்டு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு நீர்

Read Full Article
சட்டவிரோத மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோத மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டது 0

🕔14:02, 24.ஜன 2019

சட்டவிரோத முதிரை மற்றும் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றை மட்டக்களப்பு புல்லுமலை வன ஜீவராசிகள் அலுவல்கள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மகா ஓயா செங்கலடி பிரதான வீதியில் லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற போது இழுப்படிச்சேனையில் வைத்து அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். இதன்போது அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றமை தெரியவந்துள்ளது. அதிலிருந்து 23 தேக்கு மற்றும்

Read Full Article
மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி 0

🕔17:54, 4.அக் 2018

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த கண்காட்சியானது நாளை முதல் எதிர்வரும் 7 ம் திகதி வரை பிற்பகல் 3 மணிமுதல் பிற்பகல் 10 மணி வரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ரஞ்ஜித்சிங் சந்துவிற்கும் முஸ்லிம் பிரதிநிகளை சந்தித்தார்

ரஞ்ஜித்சிங் சந்துவிற்கும் முஸ்லிம் பிரதிநிகளை சந்தித்தார் 0

🕔19:18, 15.செப் 2018

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்துவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது.   பிரதி அமைச்சர் அலி சாஹிர் மொளானா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பி;ல காத்தான்குடி மற்றும் ஏராவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், சிவில் சமூக

Read Full Article
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி மட்டுவில் விஷேட வழிபாடுகள்

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி மட்டுவில் விஷேட வழிபாடுகள் 0

🕔14:23, 3.செப் 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிறந்த நாளையொட்டி மட்டக்களப்பில் சமய வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி இன்று காலை மட்டக்களப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் இளைஞர் அணி தலைவருமான வி.எஸ்.சுஜாந்த் தலைமையில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஷேட வழிபாடுகளும் நல்லாசி வேண்டி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. ஆலய குருக்கள் சிவ ஸ்ரீமகேந்திர நாத குருக்கள் வழிபாடுகளை

Read Full Article
கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔15:20, 29.ஜூலை 2018

கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால் அதனை அபிவிருத்தி செய்ய திட்ங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய போக்குவரத்து துறையே பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பாக கலந்துரையாடியுளதாகவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட் பின்னர் பல்வெறு வாழ்வாதார உதவிகள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் மேலும்

Read Full Article

Default