பங்களாதேஷில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு 0
பங்களாதேஷில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு ச்சிட்டகொங் நகரில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு ரயில்களும் ஒரே மார்க்கத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. இந்நிலையில்