Back to homepage

Tag "Ban"

இலங்கைக்கு விஜயம் செய்ய மேலும் 8 நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

இலங்கைக்கு விஜயம் செய்ய மேலும் 8 நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு 0

🕔14:58, 15.மார்ச் 2020

மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸபெயின், ஜேர்மன், சுவிஸ்லார்ந்து, டென்மாக், நெதர்லாந்து, சுவிடன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றன. குறித்த நாடுகளை சேர்ந்தவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதை தவிர்க்குமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு சிவில் விமானசேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தாலி, தென்கொரியா

Read Full Article
தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 0

🕔17:51, 14.மே 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 3 அமைப்புக்களை தடை செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்து இப்றாஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஷெய்லானி ஆகிய 3 அமைப்புக்களும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான

Read Full Article
சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை 0

🕔16:03, 13.மே 2019

சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், யூடியூப் என்பவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு 0

🕔14:50, 4.ஏப் 2019

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலிசாரும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து புறக்கோட்டை மற்றும் பிப்பில்ஸ் பார்க் பகுதிகளில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. அதன்போது கெசல்வத்த பகுதியில் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையிலிருந்து அரை தொன்னுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொகை கண்டெடுக்கப்பட்டதாக

Read Full Article
ஐரோப்பாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஐரோப்பாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 0

🕔10:34, 28.மார்ச் 2019

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. 2021ம் ஆண்டளவில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பிளாஸ்டிக் கத்தி, கரண்டி போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன.

Read Full Article
பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம்

பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம் 0

🕔11:19, 4.செப் 2018

பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்யவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்த முடியாது. உரிய கல்வி தவணை ஆரம்பமாவதற்கமைய சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல்வேறு சமூக மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறும்

Read Full Article
தரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை

தரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை 0

🕔11:40, 12.ஜூலை 2018

தரமில்லாத டின்மீன்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சு தரநிர்ண நிறுவனம் மற்றும் சீன உயர்ஸ்த்தானிகர் காரியாலய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் தரமற்ற டின் மீன்களை ஏற்றிவந்த 8 கெண்டைனர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default