Back to homepage

Tag "Bail"

லங்கா சஜித்துக்கு பிணை

லங்கா சஜித்துக்கு பிணை 0

🕔15:21, 3.ஏப் 2019

நாடு கடத்தப்பட்ட லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு நீர் கொழும்பு பிரதான நீதவான் ரஜிந்த்ரா ஜயசூரிய முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.   இதேவேளை கத்தியொன்றை காட்டி ஒருவரை

Read Full Article
அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை 0

🕔16:00, 1.ஜன 2019

2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பிலேயெ இவர்கள்

Read Full Article
விஜயகலா பிணையில் விடுதலை

விஜயகலா பிணையில் விடுதலை 0

🕔11:46, 8.அக் 2018

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாக்கு மூலம் வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில் இன்று குற்ற செயலக விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.அதன் பின்னர் அவர் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து

Read Full Article
அமல் கருணாசேகரவுக்கு பிணை

அமல் கருணாசேகரவுக்கு பிணை 0

🕔14:35, 10.செப் 2018

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read Full Article
கோட்டா பிணையில் விடுதலை

கோட்டா பிணையில் விடுதலை 0

🕔14:02, 10.செப் 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும். காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மெதமுல்லனவில் டி.ஏ.ராஜபக்ஷ நூதன

Read Full Article
கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை

கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை 0

🕔13:16, 4.ஜூன் 2018

ஒரு பெண்ணை தாக்கி 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த முதலாம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default